Categories: CINEMA

கவ ர்ச்சி உ டையில் படு சூ டாக இருக்கும் தொப்பாளினி அம்மு..! – வாய டைத்து போ ன ரசிகர்கள்..! போ ட்டோஸ் உள்ளே..

தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளினிகளின் லிஸ்டில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளினி அம்மு ராமச்சந்திரன் அவர்கள் தான், இவர் தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் சினிமாவிலும் கால் த டம் ப தி த்து ரசிகர்கள் மனதில் நீ ங்கா இடத்தைப் பி டித்துள்ளார் என்று சொல்லலாம். மேலும் இவர் தொகுப்பாளினியாக ப ணியா ற்றி யது மட்டுமல்லாமல் ஜெயா டிவி, சன் தொலைக்காட்சி ஆகிய தொலைக்காட்சிகளில் சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இவர் நடித்த பைரவி சீரியல் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பி டித்தது மட்டுமல்லாமல் இல்லத்தரசிகள் இடமும் பிரபலம டைந்தது, அதன் பிறகு சினிமாவில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார், சினிமாவில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாகிய “சரோஜா” திரைப்படம் தான் இவருக்கு முதல் திரைப்படம்.

மேலும் மலையாளத்திலும் கதாநாயகியாக ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கி டைத்துள்ளது என கூறப்படுகிறது. இந்நிலையில், இவரது கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வெ ளியாகி வைரலாகி வருகின்றன, என்று தான் சொல்ல வேண்டும். மாடர்ன் உடையில் இருக்கும் அவருடைய புகைப்படங்கள் இதோ…

Archana
Archana

Recent Posts

“என் வாழ்க்கையில அவர் கூட படமே பண்ணமாட்டேன்”.. வாய வச்சிட்டு சும்மா இல்லாம இயக்குனர் ஹரியை சீண்டிய ஸ்ரீகாந்த்!

“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர்…

6 mins ago

இந்த படம் பிடிக்கல.. ஆனா நீங்க இதப் பண்ணுங்க – ராஜ்கிரணின் முதல் படத்தை அட்வைஸ் செய்த கமல்ஹாசன்!

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் கதாநாயகர்கள் ஒழுக்க சீலர்களாக மட்டுமே இருப்பார்கள்.  சிவாஜி கணேசன் தைரியமாக சில படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசனும்…

1 hour ago

இந்தியாவின் முதல் தூக்குத்தண்டனை கைதி இவர்தான்! பிரிட்டிஷார் செய்த சதியால் தூக்கில் தொங்கவிடப்பட்ட இந்தியர்?

தூக்குத் தண்டனை அவசியமா? இல்லையா? என்பது குறித்தான பல விவாதங்கள் பல காலமாக அறிவுஜீவிகளின் மத்தியில் நடந்துகொண்டே இருக்கின்றன. சிலர்…

13 hours ago

இளமை குன்றாமல் அம்மாவாக மாஸ்டர் பிளான் போட்ட தனுஷ் பட நடிகை.. இது நல்ல ஐடியா-வா இருக்கே பா..!!

பிரபல நடிகையான மெஹரின் பிர்சதா நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இவர் தனுஷ் நடித்த…

14 hours ago

தமிழர்களின் மதநல்லிணக்கத்திற்கு சாட்சியாக இருக்கும் பீபி நாச்சியார் சந்நிதி! ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலுக்குள் ஒரு இஸ்லாமிய பெண்ணுக்கு இப்படி ஒரு முக்கியத்துவமா?

மதநல்லிணக்கம் என்பது தமிழர்களின் மரபில் பல ஆண்டுகளாக ஊறிப்போன ஒன்று. ஒரு தமிழ் ஹிந்து வேளாங்கன்னிக்கும் நாகூருக்கும் சென்று வழிபடுகிறான்.…

14 hours ago

உங்களுக்கு அஜித்தை தானே பிடிக்கும்..? நடிகர் விஜய் கேட்ட கேள்வி.. தர்ம சங்கடத்தில் தவித்த மீனா..!!

90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். முன்னணி…

15 hours ago