Categories: CINEMA

கவ ர்ச்சி உ டையில் இ ளசுகளின் தூக்கத்தை கெ டுத்த நடிகை ருஹி சிங்..! வைரலாகும் ஹா ட் புகைப்படம் உள்ளே..

நடிகை ருஹி சிங் ஜெய்பூரில் பிறந்தவர் . இவருக்கு மாடலிங் செய்வதில் ஆர்வம் அதிகமாக இருந்த நிலையில் தன் பயணத்தை ஆரம்பித்தார் . அதன் தொடர்பான பல விருதுகளையும் பெற்றார். மேலும் அதன் தொடர்ச்சியாக படங்கள் நடிப்பதில் இரங்கிவிட்டார். பாடகராக பார்த்த ருஹி சிங்கை நடிகையாக பார்ப்பதில் ரசிகர்களுக்கு ஆர்வம் தாங்க மு டியவில்லை. ரசிகர்கள் அவருக்கு நல்ல வரவேற்பினை தந்தனர்.

அவர் மாடலிங் நடிகை என்பதால் கவ ரச்சி கா ட்டுவதில் அவருக்கு நிகர் அவரே. மேலும் க வ ர்ச்சி என்றாலே நடிகை ருஹி சிங் தான் என்ற பெயரும் பெற்றார். அதன் பின்பு அவர் தமிழ் படத்தில் நடிக்க தொடங்கினார் இவர். “போங்கு” என்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகம் தான் நடிகை ஆனவர் ருஹி.

இரண்டாவது நடிகையாக நடித்து இருந்தாலும் ரசிகர்கள் அவரை ஏற்று கொண்டனர். மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், தற்போது கவ ர்ச்சியான உ டையில் செம்ம ஹா ட்டான இரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த போ ட்டோ…

Archana
Archana

Recent Posts

“என் வாழ்க்கையில அவர் கூட படமே பண்ணமாட்டேன்”.. வாய வச்சிட்டு சும்மா இல்லாம இயக்குனர் ஹரியை சீண்டிய ஸ்ரீகாந்த்!

“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர்…

3 mins ago

இந்த படம் பிடிக்கல.. ஆனா நீங்க இதப் பண்ணுங்க – ராஜ்கிரணின் முதல் படத்தை அட்வைஸ் செய்த கமல்ஹாசன்!

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் கதாநாயகர்கள் ஒழுக்க சீலர்களாக மட்டுமே இருப்பார்கள்.  சிவாஜி கணேசன் தைரியமாக சில படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசனும்…

1 hour ago

இந்தியாவின் முதல் தூக்குத்தண்டனை கைதி இவர்தான்! பிரிட்டிஷார் செய்த சதியால் தூக்கில் தொங்கவிடப்பட்ட இந்தியர்?

தூக்குத் தண்டனை அவசியமா? இல்லையா? என்பது குறித்தான பல விவாதங்கள் பல காலமாக அறிவுஜீவிகளின் மத்தியில் நடந்துகொண்டே இருக்கின்றன. சிலர்…

13 hours ago

இளமை குன்றாமல் அம்மாவாக மாஸ்டர் பிளான் போட்ட தனுஷ் பட நடிகை.. இது நல்ல ஐடியா-வா இருக்கே பா..!!

பிரபல நடிகையான மெஹரின் பிர்சதா நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இவர் தனுஷ் நடித்த…

14 hours ago

தமிழர்களின் மதநல்லிணக்கத்திற்கு சாட்சியாக இருக்கும் பீபி நாச்சியார் சந்நிதி! ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலுக்குள் ஒரு இஸ்லாமிய பெண்ணுக்கு இப்படி ஒரு முக்கியத்துவமா?

மதநல்லிணக்கம் என்பது தமிழர்களின் மரபில் பல ஆண்டுகளாக ஊறிப்போன ஒன்று. ஒரு தமிழ் ஹிந்து வேளாங்கன்னிக்கும் நாகூருக்கும் சென்று வழிபடுகிறான்.…

14 hours ago

உங்களுக்கு அஜித்தை தானே பிடிக்கும்..? நடிகர் விஜய் கேட்ட கேள்வி.. தர்ம சங்கடத்தில் தவித்த மீனா..!!

90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். முன்னணி…

14 hours ago