Categories: CINEMA

கவ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள பூஜா ஹெக்டே..! – சூ டேறி கி டக்கும் இணையதளம்..

தமிழ் சினிமாவில் “முகமூடி” என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் பூஜா ஹெக்டே. மேலும், தெலுகு சினிமாவில் நடிப்பில் சிறந்து வி ளங் கி யதால் ஒரு முன்னணி நடிகையாக தி கழ்ந்து வருகிறார் அவருக்கு பட வாய்ப்பு அதிகமாக இருந்த காரணத்தால் தனது சம்பளத்தை உயர்த்தினார். இதனைத் தொடர்ந்து பல ஹிந்தி திரைப்படங்களில் இவர் நடிப்பதாக கமிட்டாகி உள்ளாராம்.

மேலும், சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை பூஜா, அந்த வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏரளமான போல்லோவெர்ஸ் உள்ளார்கள் இவருக்கு என்று தான் சொல்ல வேண்டும். இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பும் உள்ளது, என்று சொல்லலாம்.

இதெல்லாம் ஒரு பக்கம் ஓ ரம் க ட்டிவி ட்டு. ம றுப டியும் கவ ர்ச்சிக் கடலில் கு தித்த நம்ம நடிகை பூஜா . அ டிக்கடி கவ ர்ச்சி புகைப்படத்த வெளியிட்டாலும் அது ஒரு அளவோடு தான் இருக்கும். ஆனால் தற்போது வெளியிட்ட புகைப்படம் அதையும் தா ண்டி மிகவும் கி ளாம ராக உள்ளது என்று சொல்லலாம். இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்…

Archana
Archana

Recent Posts

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

2 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

3 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

4 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

5 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

7 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

7 hours ago