Categories: CINEMA

“கவர்ச்சி உடையில் ஹாட் போஸ்”.. பிக் பாஸ் ஐஸ்வர்யா-வின் சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..

இளம் நடிகை ஐஸ்வர்யா தத்தா, முதலில் சில விளம்பர படங்களிலும், பாடல் வீடியோக்களிலும் நடித்தார் இவர். பின்னர், ஹிந்தி படத்தில் நடித்த இவர், தமிழில், நடிகர் நகுல் ஜோடியாக “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” படத்தில் நடித்தான் மூலமாக மக்களிடத்தில் பிரபலமானார் என்று சொல்லலாம்.

மேலும் இந்த படத்தினை தொடர்ந்து, பாயும் புலி, ஆறாது சினம், சத்ரியன் போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தார். அதுமட்டுமில்லாமல், பிரபலமான ஒரு நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது என்று சொல்லலாம். இதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் இவர் என்று தான் கூற வேண்டும்.

தற்போது, தொடர்ந்து 5 படங்களை கைவசம் வைத்துள்ள இளம் நடிகை ஐஸ்வர்யா தத்தா, தனது க வ ர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கவர்ச்சி உடையில் வித விதமாக ஹாட் போஸ் கொடுத்து, அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

Archana
Archana

Recent Posts

சன் டிவியில் மலர் சீரியல் இருந்து விலகிய ப்ரீத்தி ஷர்மா.. தொடரிலிருந்து வெளியேறியது குறித்து அவர் போட்ட முதல் பதிவு..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

30 நிமிடங்கள் ago

ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்.. அவர் போட்டிருக்க கண்டிஷனை பார்த்தா இப்போதைக்கு நடக்காது போலையே…

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…

1 மணி நேரம் ago

6 நாளில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய கல்கி 2898 AD.. மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…

2 மணி நேரங்கள் ago

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம்.. முதல்வரை சந்தித்து நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கிய வைரல் போட்டோஸ்..!

நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

4 மணி நேரங்கள் ago

ஆபரேஷன் முடிந்ததும் காதல் மனைவியை சந்தித்த அஜித்.. மனைவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க..

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…

4 மணி நேரங்கள் ago

விஜய பாக்கறதுக்காகவே படிச்சேன்.. இது எங்க அம்மாவோட பல வருட ஆசை.. விருது வழங்கும் விழாவில் மகளும், தாயும் மகிழ்ச்சி பேட்டி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…

5 மணி நேரங்கள் ago