Categories: CINEMA

கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் மெதுவாக ஸ்டேப் போடும் ராஷி கண்ணா…. சொக்க வைக்கும் வீடியோ உள்ளே…

பிரபல நடிகை ராஷி கண்ணா, “இமைக்கா நொடிகள்” படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார். இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தனர். இது தான் இவருக்கு முதல் தமிழ் திரைப்படம். இதற்க்கு முன்பு தெலுகு சினிமாவில் நடித்திருந்தார் இவர். மேலும், இதையடுத்து ஜெயம் ரவியுடன் “அடங்கமறு” படத்தில் நடித்த ராஷி கண்ணா,

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான “சங்கத்தமிழன்” படத்தில் மக்கள்செல்வன் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருந்தார். மேலும், நடிகர் தனுஷுடன் நடித்த “திருச்சிற்றம்பலம்” படத்தில் சற்று ஆறுதலாக இருந்திருக்கும். இந்த படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுதவிர “சைத்தான்” கே பச்சா, மாதவி உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது கருப்பு நிற ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட் மற்றும் மெல்லிசான ட்ரான்ஸ்ப்பரண்ட் சேலையில் அலுங்க குலுங்க ஸ்டேப் பூட்டு ஹாட்டான ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை ராஷி கண்ணா…. இதோ அந்த ஹாட் வீடியோ…

Archana
Archana

Recent Posts

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷன் இந்த பிரபலமா..? அவரை வெளியிட்ட சமூக வலைதள பதிவு..!!

விஜய் டிவி ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு குக்…

1 hour ago

சீரியலுக்கு டாட்டா சொல்லிவிட்டு.. கணவருடன் புதிய தொழில் தொடங்கிய பிரியங்கா நல்காரி .. வைரல் புகைப்படங்கள்..!

தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…

6 hours ago

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

20 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

21 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

23 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

23 hours ago