Categories: CINEMA

கண்ணாடி உ டையில் க லக்க லாக போஸ் கொடுத்துள்ள நடிகை அதுல்யா ரவி..! புகைப்படத்தை பார்த்து உ ருகும் ரசிகர்கள்..!

இளம் நடிகையான நடிகை அதுல்யா ரவி, தங்களது திறமையால் தற்போது மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் தான் நடிகை அதுல்யா ரவி. இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்று சொல்லலாம்.

மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை அதுல்யா. இதனால், அடுத்த ஏதாவது ஒரு ஹிட் படம் கிடைக்கும் என காத்திருக்கிறார் நடிகை அதுல்யா ரவி அவர்கள்.

சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர். இந்நிலையில் சமீபத்தில் கண்ணாடி உ டையில் இவரின் புதிய புகைப்படங்கள் சில இணையதளத்தில்வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இஃதோர் ந்த புகைப்படங்கள்…

Archana
Archana

Recent Posts

அவங்க எத பண்ணாலும் நாங்களும் அத பண்ணுவோம்.. விஜய் டிவியின் பம்பர் ஹிட் சோ-வை காப்பி அடிச்ச சன் டிவி..!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. அந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில்…

21 mins ago

விஷாலின் ‘ரத்னம்’ திரைப்படத்தின் 3-ஆம் நாள் வசூல்… ரீ-ரிலீசான ‘கில்லி’ படத்தின் வசூலில் 3ல் 1 பங்கை கூட தொடலையே…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கி இருந்தார். தேவி ஸ்ரீ…

34 mins ago

நைட் ட்ரெஸ்ஸில் நீச்சல் குளம் அருகில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட போட்டோஸ்… ஆட்டம் கண்ட சோசியல் மீடியா…

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் 2000 ல் குழந்தை நட்சத்திரமாக…

1 hour ago

இனி இவருக்கு பதில் இவர்…. ‘மோதலும் காதலும்’ சீரியலில் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்ட முக்கிய நடிகை…

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது சூப்பர் ஹிட் ஆக பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் புதிதாக தொடங்கப்பட்ட பல சீரியல்கள்…

1 hour ago

நடிகர் சங்க கட்டிடம் கட்ட மிகப்பெரிய தொகையை கொடுத்த நடிகர் நெப்போலியன்… இனி சீக்கிரம் திறப்பு விழா தான்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன். சீவலப்பேரி பாண்டி எனும் படத்தின் மூலம் மக்களின்…

2 hours ago

இடதுசாரி, வலதுசாரி: இது போன்ற வார்த்தைகள் அரசியலுக்குள் நுழைந்தது எப்படி? இதுக்கு பின்னாடி இப்படி ஒரு வரலாறு இருக்கா?

நமது நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளை வலதுசாரி, இடதுசாரி என இரண்டாக பிரித்து அறியும் வழக்கம் உண்டு. பொதுவாக மத…

2 hours ago