நடிகை பாவனா, இயக்குனர் மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி, வெயில், தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் என்று சொல்லலாம். அதன் பின்பு நீண்ட வருடங்களாக தமிழ் படங்களில் நடிக்காத பாவனா மலையாளம், கன்னடம் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் நவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு திருமணத்திற்கு பிறகு இவருக்கு பெரிய அளவில் படவாய்ப்புகள் வரவில்லை. தற்போது 33 வயதான நடிகை பாவனா மீண்டும் நடிப்பின் மீது ஏற்பட்ட ஆ சையினால் பட வாய்ப்பிற்காக வித விதமான போ ட்டோ ஷூ ட்களை நடத்திக்கொண்டிருக்கிறார் நடிகை பாவனா என்று தான் சொல்ல வேண்டும். மேலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பாவனா அவ்வப்போது தன்னுடைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி கொண்டிருக்கிறார்.
அந்த வகையில், தற்போது கடற்கரையில் மாடர்ன் உ டையில் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அவரின் அ ழகை வர் ணித்து இஷ்டத்துக்கு கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த போட்டோஸ்…
விருதுநகர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் தனது தொகுதியில் முகாமிட்டுள்ளார்.…
தெலங்கானா மாநிலம் சிவன்னகுடா பகுதியைச் சேர்ந்த நரசிம்ஹ (60) என்பவர், வேலை நிமித்தமாக ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்து கூலித்தொழில் செய்து வந்தார்.…
திரிபுராவில் 16 வயது சிறுமியை அவரது தாத்தாவே பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…
லக்னோவைச் சேர்ந்த உபேந்திர குப்தாவின் மகள்கள், ஐஏஎஸ் (IAS) மற்றும் சிபிஐ (CBI) போன்ற மிகக்கடினமான தேர்வுகளில் வெற்றி பெற…
தண்ணீரில் குழந்தை ஒன்று அசைவற்று மிதப்பதைக் கண்ட பொதுமக்கள், ஏதோ விபரீதம் நடந்துவிட்டதோ என்ற அச்சத்தில் பீதியடைந்தனர். பதற்றத்துடன் அருகில்…
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், செல்போனுக்கு ரீசார்ஜ் செய்ய காதலன் மறுத்ததால் ஆத்திரமடைந்த இளம்பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம்…