இணையத்தில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் குவிந்து வருகின்றது. ஒரு சில வீடியோக்கள் நமக்கு உதவிகரமாக இருக்கும். ஒரு சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைப்பதற்கு இருக்கும். இணையதளம் தற்போது வேகமாக வளர்ந்து வருகின்றது, ஒவ்வொருவரும் youtube சேனல் திறந்து அதில் ஒரு சில பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகின்றனர்,
அந்த வகையில் தற்போது நாம் விரும்பி சாப்பிடும் பொறி எப்படி தயாரிக்கின்றனர் என்பது தொடர்பான வீடியோ வைரல் ஆகி வருகின்றது. அதாவது 90ஸ் கிட்ஸ் முதல் தற்போது இருக்கும் சிறு பிள்ளைகள் வரை அனைவருக்கும் இந்த பொறி என்பது பிடிக்கும். ஆயுத பூஜை நாட்களில், கோவில் திருவிழாக்களில் இந்த பொறியை நாம் வாங்கி விரும்பி சாப்பிடுவோம். ஆனால் இந்த பொறி எப்படி தயாரிக்கிறார்கள் என்பது பற்றி என்றாவது நாம் யோசித்துள்ளோமா?
அப்படித்தான் தற்போது இந்த பொறியை எப்படி தயாரிக்கிறார்கள் என்பது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பொரி தயாரிக்கும் உரிமையாளர் விரிவாக விளக்கி கூறி வருகிறார். என்னென்ன செய்ய வேண்டும், எப்படி அரிசி பொறியாக மாறுகிறது என்பதை அவர் கூறியிருந்தார். இந்த வீடியோ இதோ உங்களுக்காக…
நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…
ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…
30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…
தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…