Categories: CINEMA

ஒஸ்தி திரைப்படத்தில் நடித்த நெடுவாலியா இது.! ஆளே அடையாளம் தெரியாம எப்படி மாறிட்டங்க பாருங்க

தமிழில் ஒரு நடிகை ஒரு திரைப்படத்தில் நடித்தாலும் அந்த திரைப்படம் சரியான ஹிட்டடித்து விட்டால் உடனே அந்த நடிகைக்கு பல திரைப்படங்களில் கமிட்டாகும் வாய்ப்பு கிடைத்து விடும் அந்த வகையில் பார்த்தால் அந்த வாய்ப்பை ஏற்று நடிக்காமல் ஒரு சில நடிகைகள் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடுகிறார்கள்.

ஆனால் அவர்கள் நடிப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததால் தான் இவர்களுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பு கிடைத்து வந்தது அதனை பயன் படுத்த முடியாமல் திருமணம் செய்துகொண்டு தற்பொழுது பல நடிகைகள் குழந்தை பெற்று தனது குடும்பங்களை கவனித்து வருகிறார்கள்.

அதேபோல் சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்து மக்களிடையே தனது முகத்தை பதிய வைத்து பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தான் ரிச்சா இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் மயக்கம் போன்ற படங்களில் நடித்தார்.இவர் நடித்த திரைப்படங்கள் சரியான வெற்றியை கொடுத்தது இருப்பினும் இவர் ஜியோ என்பவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார்.

மேலும் பல நடிகைகள் எப்படி நான் இருக்கிறேன் என்பதை காண்பிப்பதற்காக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்களோ அதே போல் இவரும் கடந்த சில நாட்களாக புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்பொழுது இவர் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் பார்ப்பதற்கு ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார் இதனையடுத்து இவர் சமூக வலைதளப் பக்கங்களில் தனது புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் ஒஸ்தி திரைப்படத்தில் நெடுவாலி கதாபாத்திரத்தில் நடித்த நீங்கள் இப்படி இருக்கிறீர்கள் என ஆச்சரியத்துடன் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு கூடிய சீக்கிரம் நல்ல படியாக குழந்தை பிறக்கும் என பலரும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்

Archana
Archana

Recent Posts

‘காதல்’ படத்தால் என் வாழ்க்கையில் நான் இதையெல்லாம் இழந்துவிட்டேன்… நடிகை சந்தியா பகிர்ந்த தகவல்!

காதல் திரைப்படம் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சந்தியாவை இன்றுவரை யாராலும் மறந்திருக்க முடியாது. இன்றும் காதல் படம் என்றாலே…

20 seconds ago

என் வீட்ட 10 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் பண்ணேன்.. திருமண நாளை முன்னிட்டு சின்மயிக்கு வாழ்த்து சொன்ன கணவர்..!

சின்ன மற்றும் ராகுல் தம்பதியினர் தனது 10-வது திருமண நாளை கொண்டாடும் வகையில் திருமண புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில்…

11 mins ago

கண்ணதாசனை என்னால் வெல்ல முடியாது… ஆனால் அவருக்கு என்ன நிரூபிக்கணும்னு எழுதிய பாட்டு அது- வைரமுத்து பெருமிதம்

இளையராஜாவோடு இணைந்து பல பாடல்களை உருவாக்கி காலத்தால் அழியாத பல இனிமையான பாடல்களைக் கொடுத்தவர் வைரமுத்து. 1980 ஆம் ஆண்டு…

44 mins ago

குஷ்பு மற்றும் சிம்ரனை வைத்து பெரிய சம்பவம் பண்ண சுந்தர் சி.. எப்படி ஆடுறாங்க பாருங்க.. வைரலாகும் மேக்கிங் வீடியோ..!

சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் அரண்மனை 4. இந்த திரைப்படம் திரையரங்குகளில் இந்த வாரம் வெளியாகி கலவையான…

55 mins ago

“அது மட்டும் வொர்க் ஆகலன்னா நான் வாழ்க்க முழுக்க பெட்லதான் இருக்கணும்…” சுந்தர் சி யிடம் அஜித் பகிர்ந்த தகவல்!

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக்…

3 hours ago

“காதல் கோட்டை” பாடாய் படுத்திய தங்கர் பச்சன்…. உண்மையை சொன்ன தேவயானி….!!

1996 ஆம் ஆண்டு அகத்தியன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காதல் கோட்டை. அஜித், தேவயானி நடித்த இந்த படத்தில் கரண்…

3 hours ago