Categories: VIDEOS

ஒரு நிமிட வீடியோ வெளியிட்டு….. இணையத்தை தெறிக்கவிடும் தொகுப்பாளினி பிரியங்கா….. வைரல் வீடியோ இதோ…

விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளினியாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் பிரியங்கா. தற்போது சூப்பர் சிங்கர் ஆங்கராக இருக்கும் பிரியங்கா சமீபத்தில் தனது கேரியரில் 10 ஆண்டுகளை நிறைவு செய்திருந்தார். அதனை பலரும் ஒன்றாக கூடி கேக் வெட்டி கொண்டாடினர்.சின்னத்திரையில் பிரியங்காவிற்கு தனி ஒரு பெயரும் புகழும் உள்ளது.இன்னும் சொல்லப்போனால் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது என்று கூறலாம்.

விஜய் டிவி டிடிக்கு பிறகு அனைவருக்கும் பிடித்தமான ஆங்கர் ஆக இருப்பவர் பிரியங்கா தான். விஜய் டிவியில் தொகுப்பாளினியாக கலக்கி வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று பங்கேற்ற நிலையில் இவர் பற்றி சில நெகடிவ் கமெண்ட் களும் வந்தன.அந்நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தவுடன் அந்த நெகடிவ் கமெண்ட்கள் அனைத்தும் இவரை பின்தொடர்ந்தது.

ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அதை சரி செய்து கொண்டு தன்னுடைய பெயரை கெட்டு விடாமல் பார்த்துக் கொண்டார் பிரியங்கா. இந்நிலையில் தற்போது பிரியங்கா ஒரு நிமிடத்திற்கு பாடல் ஒன்று பாடி அதற்கு ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Archana
Archana

Recent Posts

‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தை தமிழில் ரீமேக் செய்ய ஆசைப்பட்ட பேய் பட இயக்குனர்.. கடைசி வரை நடக்காமல் போன சோகம்..!

மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். இந்தத் திரைப்படத்தை கே ஆர் சச்சிதானந்தன் இயக்கியிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு…

28 mins ago

ராகவா லாரன்ஸ் தொடங்கிய ‘மாற்றம்’ அறக்கட்டளை.. மனதார பாராட்டிய ரஜினிகாந்த்.. வைரலாகும் ஆடியோ..!

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமாகி அதன்பிறகு ஹீரோவாக இயக்குனராக கலக்கி வருகிறார் ராகவா லாரன்ஸ். பல வருடங்களாக ஆதரவற்ற…

60 mins ago

நான் இப்படி தான் டைரக்டர் ஆனேன்.. பிரசாந்தின் தந்தை தியாகராஜன் சொன்ன சுவாரசிய தகவல்..!

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராக விளங்கியவர் தியாகராஜன். அடிப்படையில் ஒரு மருத்துவரின் மகனாக இருந்த இவர் மெடிக்கல்…

6 hours ago

சமூகப் பணியில் பட்டையைக் கிளப்பும் ரெஜினா.. 12 வயது சிறுவனால் எடுத்த புது முயற்சி.. குவியும் பாராட்டுக்கள்..!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் நடிப்பில் வெளியான பார்சி, ராக்கெட் பாய்ஸ்…

6 hours ago

அடேங்கப்பா..! ஜெனியோட அம்மாவா இது..? மாடர்ன் டிரஸ்ல காலேஜ் பொண்ணு மாதிரி இருக்காங்களே.. வைரல் வீடியோ..!

தமிழ் தொலைக்காட்சியில் அதுவும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது. விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக…

6 hours ago

வாய்ப்பில்லாததால் விபரீத முடிவு எடுத்த நயன்தாரா.. 38 வயது நடிகருக்கு சகோதரியாக லேடி சூப்பர் ஸ்டார்..!

தமிழ் சினிமாவில் தற்போது நம்பர் ஒன் நடிகராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன்…

7 hours ago