சிறுமியும் அவர்கள் வீட்டில் வளர்க்கும் நாயும் இணைந்து திருட்டுத்தனம் செய்யும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வரலாகி வருகின்றது. சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களுக்கு எப்போதும் பஞ்சமில்லை. அவற்றில் சில வீடியோக்கள் நம்மளை சிரிக்க வைக்கும், சிந்திக்க வைக்க உதவுகின்றது. சில சமயம் சோகத்தை ஏற்படுத்தும்.
எண்ணில் அடங்கா வீடியோக்கள் பகிரப்பட்டாலும் சில வீடியோக்கள் மட்டுமே வைரலாகி வருகின்றது. அந்த வகையில் தற்போது நாய் ஒன்று சிறுமிக்கு உதவி செய்யும் வீடியோ தான் வைரல் ஆகி வருகின்றது. நாய்க்கும் சிறுமிக்கும் இடையே உள்ள இந்த பந்தம் பெரும்பாலான மக்களை கவர்ந்துள்ளது. வீட்டுப்பாடத்தை செய்யுமாறு செல்ல நாய் ஒன்று சிறுமிக்கு நினைவூட்டும் வீடியோ தான் இது.
இந்த வீடியோவில் ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் தனது குட்டி நண்பரான சிறுமியை தனது சமிக்கை மூலமாக மாட்டிக் கொள்ளாமல் காப்பாற்ற உதவுகின்றது. சிறுமியின் அப்பா நெருங்கி வரும் காலடி சத்தங்களை கேட்டவுடன் வீட்டில் வீட்டுப்பாடத்தை முடிக்காமல் டிவி பார்த்துக் கொண்டிருந்த சிறுமிக்கு நினைவூட்டி வீட்டு பாடத்தை செய்யுமாறு கூறுகின்றது.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…