Categories: CINEMA

என்ன கன்றாவி இது..? வித்தியாசமான உடையில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் மீனா வெளியிட்டுள்ள புகைப்படங்கள்..!

நடிகை ஹேமா ராஜ்குமார் பிரபல டிவி ஒன்றில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் “பாண்டியன் ஸ்டோர்” சீரியல் பல வீட்டில் இருக்கும் சிச்சுவேஷனை தன்னுடைய நடிப்பால்வெளிக்காட்டி வருபவர் தான் இந்த ஹேமா. அதுவுமில்லாமல் நடிகை ஹேமா என இவரை பல பேருக்கு தெரியாது “மீனா” என்று தான் இவரை அழைத்து வருகின்றனர். அந்த அளவிற்கு அனைவரின் மனதிலும் இவர் இடத்தை பி டித்து விட்டார் என்று சொல்லலாம்.

தன்னுடைய அழகான நடிப்பால் பலபேர் மனதில் வலம் வந்து கொண்டிருப்பவர். இந்த சீரியல் பல திரைப்படங்களை போலவே குடும்ப கதையை கொண்டிருந்தாலும் அதில் காமெடியை செய்யும் கல க ல ப்பான வி ல்லத்தனம் கேரக்டரில் இவர் கலக்கி வருகிறார். பார்பதற்கு ஹோம் லியாக இருக்கும் இவர் சமீபகாலமாக தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், தற்போது லெக்கின்ஸ் பேண்ட் மற்றும் சேலை இரண்டயும் சேர்ந்த உடையில் போஸ் கொடுத்து, இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் க லா ய்த்து கமெண்ட் செய்து வருகிறார்கள். தற்போது அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் உலா வருகின்றன…

Archana
Archana

Recent Posts

விவாகரத்தான நபருக்கு 2-வது மனைவி ஆகிறாரா நடிகை சுனைனா? யார் அந்த துபாய் மாப்பிள்ளை?

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சுனைனா. இவர் நகுலுக்கு ஜோடியாக காதலில்…

33 seconds ago

ராதிகாவின் அம்மாவை அடிக்க கை ஓங்கிய கோபி.. பரபரப்பான கதைகளத்துடன் நகரும் பாக்கியலட்சுமி சீரியல்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி ஆண்டுகள் கடந்தும் சேனலின் இரண்டாவது…

2 மணி நேரங்கள் ago

கிழக்கே போகும் ரயில் படத்தில் முதலில் நடிக்க விருந்தது இந்த மெகா ஸ்டாரா..? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!

தமிழ் திரைப்படத் துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் பாரதிராஜா. கடந்த 1977-ஆம் ஆண்டு ரிலீசான 16 வயதினிலே…

3 மணி நேரங்கள் ago

புதிய சீரியலை களமிறக்கும் சன் டிவி.. மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பிரபல ஹீரோயின்.. ப்ரோமோவே வேற லெவலில் இருக்கே..!!

சன் டிவியும், விஜய் டிவியும் போட்டுக் கொண்டு புது புது நிகழ்ச்சிகளை ஆரம்பித்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித்…

4 மணி நேரங்கள் ago

தமிழ் சினிமா மட்டுமில்ல.. இந்திய சினிமாவே தயாரா இருக்கணுமாம்.. தங்கலான் படம் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் வெளியிட்ட மாஸ் அப்டேட்..!!

தமிழ் சினிமாவில் தனது மாறுபட்ட கெட் அப் மற்றும் நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்டவர் விக்ரம் இப்போது விக்ரம் பா.ரஞ்சித்…

7 மணி நேரங்கள் ago

நான் தூக்கி வளர்த்த குழந்தை.. இன்னைக்கு வளர்ந்து மிகப்பெரிய விஷயத்தை செய்ய போறாரு.. வீடியோ வெளியிட்டு லாரன்ஸ் உருக்கம்..!!

சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராகவா லாரன்ஸ். நடிப்பு மட்டுமில்லாமல் பிறருக்கு உதவி செய்யும் குணத்தால் மக்கள் மனதில்…

7 மணி நேரங்கள் ago