Categories: CINEMA

என்னமா இ ப்டி ப ன்றி ங்கே லேமா.. VJ அஞ்சனாவின் லேட்டஸ்ட் பீச் வீடியோ..! உ ருகும் நெட்டிசன்கள்…

சினிமா நடிகைகள், சீரியல் நடிகைள் வரிசையில் தொகுப்பாளர்கள், செய்தி வாசிப்பாளர்களுக்கும் தனி ரசிகர் பட்டாளம், உள்ளனர். அந்த வகையில், Vj அஞ்சனா ரங்கன் ஒரு காலத்தில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட்டாக இருந்து வந்தார், என்று தான் சொல்ல வேண்டும். பல தொகுப்பாளினிகள் இருந்தாலும் இவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், Vj அஞ்சனா ரங்கன் அவர்கள் “கயல்” திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் சந்திரன் அவர்களை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு ஒரு மகனும் உள்ளார். 90ஸ்களின் பேவரைட்டான Vj இவர், என்னதான் அவ்வளவு டிவி மற்றும் சினிமா நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை என்றாலும், தொடர்ந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வந்தார்.

தற்போது, தனது போட்டோஸ், வீடியோ என சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் Vj அஞ்சனா ரங்கன். அந்த வகையில் தற்போது ரசிகர்களை கவரும் வகையில் ஹா ட்டான Dress-ல் பீச் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ….

Archana
Archana

Recent Posts

சீரியலுக்கு டாட்டா சொல்லிவிட்டு.. கணவருடன் புதிய தொழில் தொடங்கிய பிரியங்கா நல்காரி .. வைரல் புகைப்படங்கள்..!

தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…

13 mins ago

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

14 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

15 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

17 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

17 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

19 hours ago