தமிழ் சினிமாவில் “சேவல்” மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா. அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவ ர்ச்சியான வே டத்தில் நடித்தார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கிறார் நடிகை பூனம், சமூகவலைத்தளங்களில் மிகவும் அசிட்டிவாக இருந்து வருகிறார் இவர். மேலும், இவருக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை கா யப்போ டுவதில்லை, என்று தான் சொல்ல வேண்டும்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை ஏரளமான நபர்கள் follow செய்கிறார்கள். சமூகவலைத்தள பக்கங்களில் அடிக்கடி தன்னுடைய இடுப்பு, முன்னழகுகளை தெரியும்படி போஸ் கொடுப்பார். தற்போது கூட இன்ஸ்டாகிராமில் தொப்புள் தெரிய போட்டோக்களை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் உலா வருகின்றன.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…
கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…
நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…
நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…