அர்ச்சனா சிங் ராஜ்புத் ஒரு இந் தி ய நடிகை, அவர் முக்கியமாக பஞ்சாபி மற்றும் இந்தி திரையுலகில் பணியாற்றுகிறார். அவர் 2015 ஆம் ஆண் டு பஞ்சாபி திரைப்படமான வாட் தி ஜாட்டில் பெரிய திரைக்கு அறிமுகமானார் மற்றும் 2017 ஆம் ஆண்டில் பே க ம் ஜா னு டன் பாலிவுட்டில் அறிமுகமானார். பெரிய திரையில் இறங்குவதற்கு முன், அவர் ஒரு சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துள்ளார். நவம்பர் 28, 1992 இல் பிறந்த அர்ச்சனா சிங் ராஜ்புத் இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் பாலம் பூரைச் சேர்ந்தவர்.
இவர் Noor என்ற திரைப்படத்தின் மூலம் மக்களிடத்தில் பிரபலமானார் என்று தான் சொல்ல வேண்டும். பல விளமபரங்களில் இவள் மாடலாக பணியாற்றியுள்ளார் எனபது இங்கே குறிப்பிடத்தக்கது. பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவர் பங்கு பெற்றுள்ளார்.
சமூகவலைத்தளங்களில் இவருடைய கவ ர்ச்சி புகைப்படங்களை எப்போது உலா வரும் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது கவ ர்ச்சி உ டை ஒன்றில் இவர் எடுத்துக்கொண்ட ஹாட்டான புகைப்படங்களை சில இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்…
தமிழ் சினிமாவில் 1996 ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் இந்தியன். பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் தயாரிப்பில் உருவான…
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் மணிரத்தினம். மணிரத்தினம் திரைப்படத்தில் நடித்து விட்டாலே அவர் மிகப்பெரிய பிரபலம்…
தமிழ் சினிமாவில் உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் பேபி அஞ்சு. அதனை தொடர்ந்து கோகிலா, கேளடி…
தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். தமிழ் சினிமாவில் பல கோடி ரசிகர்களின் ஆதரவால்…
சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பலரும் படத்துக்கு படம் கோடிக்கணக்கில் சம்பளத்தை ஏற்றி கோடி கோடியாக சொத்துக்களை சேர்த்து வைத்து வருகின்றன.…
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா செட்டி. கர்நாடகா மாநிலம் மங்களூரில்…