Categories: CINEMA

இப்ப அங்கேயும் போய்…. ஷார்ட் உடையில் கவர்ச்சி காட்டிய நடிகை லாஸ்லியா…. புகைப்படங்கள் இதோ…!!!

இலங்கைச் செய்த பெண் செய்தி வாசிப்பாளர் தான் லாஸ்லியா மரியநேசன். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் சேரனை அப்பா என்று அழைத்து ரசிகர்களுடைய மதிப்பையும் பெற்றார்.

அப்போது பிக் பாஸ் வீட்டிற்குள் கவினுடன் காதல் ஏற்பட்டது. இதற்கு அவருடைய பெற்றோர் எதிர்ப் தெரிவித்த போதும் கவினை தொடர்ந்து காதலித்து வந்தார் லாஸ்லியா.

இவர்களுடைய காதலுக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு தெரிவித்து வந்தனர். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர்கள் தங்களுடைய காதலை முறித்துக் கொண்டதாக கூறப்பட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியாவுக்கு சினிமாவில் நடிப்பதற்கு பல வாய்ப்புகள் கிடைத்தது.

அதன்படி பிரண்ட்ஷிப் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து கூகுள் குட்டப்பா என்ற படத்தில் நடித்தார்.

ஆனால் அதன் பிறகு எந்த பட வாய்ப்புகளும் அந்த அளவிற்கு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் சமூக வலைதளங்க்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா அடிக்கடி போட்டோ எடுத்து தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் ரிசப்ஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது உள்ளாடை போன்ற டாப்பும், லாங் ஸ்கர்ட்டும் அணிந்து கொண்டு வந்திருந்தார்.

இவரின் கிளாமர் உடையை பார்த்த ரசிகர்கள் பெரும் ஷாக்காகினார்கள். மேலும் இதை பார்த்து ரசிகர்கள் சினிமா வாய்ப்பு இல்லாததால் இப்படி கிளாமராக குதித்து விட்டாரா என்றும் ஆதங்கப்பட்டனர்.

மேலும் லாஸ்லியா அதிக அளவு எடை குறைத்ததால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அழகு தற்போது இல்லை என்று பலரும் கவலையும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் லாஸ்ட்லியா தற்போது வெளிநாட்டில் கிளாமரான உடைய சுற்றிய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது அந்த புகைப்படங்கள் இதோ…

admin

Recent Posts

வனிதா மகனுக்கு அடித்த ஜாக்பாட்.. பிரபல இயக்குனர் படத்தின் ஹீரோவாக எண்ட்ரி.. அதுவும் அந்த நிறுவனத்தின் தயாரிப்பில்..!

தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும்…

12 mins ago

புதிய தொழில் தொடங்கிய ரோஜா சீரியல் நடிகை.. ரியல்லையும் ரீல்லையும் ஒரே தொழில் தான் போலயே..!

தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான அந்தாரி பந்துவையா என்ற. திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…

2 hours ago

தந்தையை பெருமைப்படுத்திய மகள்.. பிளஸ் 2 தேர்வில் கிங்காங் மகள் பெற்ற மதிப்பெண் எவ்வளவு தெரியுமா..?

இன்று தமிழ்நாடு முழுவதும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த பிளஸ் டூ தேர்வில் காமெடி நடிகர்…

2 hours ago

சிவாஜியும் சாவித்ரியும் காதலர்களா? … அட்டர் ப்ளாப் ஆன படம்… காரணம் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை 25 ஆண்டுகளுக்கும் மேலாக தக்கவைத்து புகழின் உச்சியில் இருந்தார்.…

2 hours ago

கஜினி படத்தில் முதன் முதலா அஜித்தை தான் கமிட்டாகி நடிக்க வச்சாரு ஏஆர் முருகதாஸ்.. அதன் ஒத்திகை புகைப்படங்கள்..!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் கிட்ட கொடுத்த திரைப்படம் கஜினி. இந்த திரைப்படத்தில் முதலில் நடிகர் அஜித்…

3 hours ago

சீரியலில் குடும்ப குத்து விளக்கு.. மாலத்தீவில் மாடன் உடையில் ஹாயாக வளம் வரும் எதிர்நீச்சல் ஜனனி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

தமிழ் சினிமாவில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை…

3 hours ago