Categories: CINEMA

இப்படி ஒரு தொழிலுக்கு இறங்கிய நடிகை சமந்தா- ஆடிப்போன ரசிகர்கள்! அது என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வரும்பவர் நடிகை சமந்தா. இவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இவர் பிரபல தெலுங்கு நடிகரும், முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வரும் சமந்தா அண்மையில், இவரது நடிப்பில் தி ஃபேமிலி மேன் 2 என்ற வெப்தொடர் வெளியானது.

இந்த தொடரில் சமந்தாவின் நடிப்பு அனைவராலும் பெருமளவில் பாராட்டப்பட்டது. மேலும் அவருக்கு அதனை தொடர்ந்து ஏராளமான வாய்ப்புகள் குவிந்தது. இந்நிலையில், சமந்தா பிரத்யுஷா என்ற அமைப்பின் மூலம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான மருத்துவ உதவிகளை செய்து வருகிறார். மேலும், ஈகம் என்ற பெயரில் ஹைதராபாத், ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் ஃப்ரீ ஸ்கூல் ஒன்றை நடத்தி வருகிறாராம்.

அதுமட்டுமின்றி, சில மாதங்களுக்கு முன்பு சகி என்ற பெயரில் பெண்களுக்கான டிசைனர்கள் உடைகளை விற்பனை செய்யும் தொழிலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே, நடிகை சமந்தா விரைவில் பெண்களுக்கான நகை மற்றும் அணிகலன்கள் தொடர்பான புதிய பிசினசை துவங்க உள்ளதாகவும் அதற்கான முதல் கட்ட பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் தற்போது தகவல்கள் பரவி வருகிறது.

Archana
Archana

Recent Posts

TRP இல்லாததால் 600 எபிசோட் கூட தாண்டாத நிலையில் முடிவுக்கு வரும் சன் டிவி சீரியல்… கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்…

சீரியல் என்றாலே மக்கள் மத்தியில் குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சீரியல்கள் பெரும்பாலும் இல்லத்தரசிகளை கவரும்…

2 hours ago

தரணியை பார்க்க 3 முறை மறுத்த விஜய்.. இதுதான் காரணமா..? கில்லி ரீ ரிலீஸ்-க்கு அப்புறம் நடந்த மீட் அப்..!

தமிழ் சினிமாவில் தற்போது எங்கு பார்த்தாலும் கில்லி ரிலீஸ் பற்றி பேச்சு தான் ஓடிக்கொண்டிருக்கின்றது. புது படங்களுக்கு கூட இவ்வளவு…

3 hours ago

புரட்சித்தளபதியின் ‘ரத்னம்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..? இதோ முழு விவரம்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் நேற்று ரத்னம் திரைப்படம் ரிலீஸானது. இப்படத்தை…

3 hours ago

அந்தப் படத்த எடுத்தா சிம்பு வச்சு தான் எடுப்பேன்..? விஜய்க்கு நோ சொன்ன இயக்குனர்.. இது புதுசால இருக்கு..!

பொதுவாக சினிமாவில் ஒரு நடிகருக்கு எழுதப்பட்ட கதையில் அவர் நடிக்க முடியாமல் போன காரணத்தினால் வேறு ஒரு நடிகர் நடிப்பது…

3 hours ago

காலம் முழுவதும் House Wife-ஆவே வாழ்க்கையை நகர்த்தப் போறீங்களா? இல்ல ஆனந்தி மாதிரி சாதிக்கப் போறீங்களா? சோதனைகளை கடந்து சாதனையை தொட்ட ஒரு சிங்கப்பெண்ணின் உண்மை கதை!

இந்திய சமூகத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொடுத்துவிட்டால் போதும், தனது கடமை முடிந்துவிட்டது என பெண்ணின் தந்தை நினைப்பார். அதே…

4 hours ago

2 முறை அபார்ஷன் ஆகியிருக்கு… 10 வருஷத்துக்கு அப்றமா இப்ப pregnant ஆ இருக்கேன்… பிரபல சீரியல் நடிகை உருக்கம்…

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்றே ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்த  சீரியல்களில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு நிகராக வில்லிகளும்…

5 hours ago