இந்த உலகின் தலை சிறந்த சொல் எது என்று கேட்டல், நான் அதற்க்கு “வேலை” தான் என்று சொல்வேன். அதாவது செயல். ஆம் வேலை ஆட்கள் தான் இந்த உலகம் இயங்க மிக முக்கியமான ஒரு காரணம். வேலை ஆட்களை நாம் குறைத்து எடை போடவோ அல்லது குறை சொல்லவே கூடாது.
சிலர் செய்யும் வேலைகள் நமக்கு பார்ப்பதற்கு மிகவும் எளிதாக அலலது சுலபமாக தெரியும். ஆனால், அதனை நாம் செய்து பார்த்தல் தான், அதில் இருக்கும் விஷயம் நமக்கு தெரியும். பல விதமான வேலைகளும், வேலை ஆட்களும் இந்த உலகில் உள்ளார்கள்.
இந்நிலையில் எப்படிப்பட்ட வேலை எல்லாம் இருக்கிறது, அதனை எப்படியெல்லாம் செய்கிறார்கள் என்பது குறிப்பது ஒரு காணொளியில் தொகுப்பு ஒன்று இணையத்தில் வெளியாகி உல்ளது. இதோ அதனை நீங்களே பாருங்களேன் ….
நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…
ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…
30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…
தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…