Categories: VIDEOS

இந்த வருடம் சிறந்த தந்தைக்கான விருது உங்களுக்கு தான்…. தந்தை செய்த வியப்பூட்டும் செயல்…. வைரலாகும் வீடியோ..

குழந்தை ஒன்றுக்கு தந்தை அழகாக உணவு ஊட்டி விடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும். மக்கள் பெரும்பாலும் தங்களது நேரங்களை சமூக வலைதள பக்கங்களில் செலவிட்டு வருகிறார்கள். பல விஷயங்களை அவர்கள் தங்களது கண்களால் பார்த்து தெரிந்து கொள்கிறார்கள்.

ஒரு தந்தை தனது மகளுக்கு உணவு ஊட்டும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது இந்த வீடியோவில் முதலில் அவரின் தந்தை ஒரு பொம்மையை கையில் வைத்துக்கொண்டு அதற்கு அருகில் தனது மகளையும் அமர வைத்துள்ளார். ஒரு பவுலில் உணவு எடுத்துக்கொண்டு முதலில் ஒரு ஸ்பூன் உணவு எடுத்து பொம்மைக்கு ஊட்டுகிறார். பின்னர் அந்த பொம்மையை தனது கையால் தலையை ஆட்டுவது போல் செய்துவிட்டு அவரே கட்டையை எடுத்து அந்த பொம்மையை அடிக்கின்றார்.

இதையெல்லாம் அந்த குழந்தை பார்த்துக் கொண்டே இருக்கின்றது. பின்னர் மீண்டும் ஒரு ஸ்பூன் உணவு எடுத்து ஊட்ட அந்த குழந்தை அழகாக வாங்கிக் கொள்கின்றது. மறுத்தால் நமக்கும் அடி விழுகும் என்ற பயத்திலேயே அந்த குழந்தை சாப்பிடுகின்றது. இந்த வீடியோவை பார்த்த பலரும் நீங்கள் தான் சிறந்த தந்தை, உங்களுக்கு விருதே கொடுக்கலாம் என்று கூறி வருகிறார்கள்.

Archana
Archana

Recent Posts

தாஜ்மஹாலை அபகரித்து ஏலத்துக்கு விற்ற பிரிட்டிஷ் அதிகாரி? என்ன கொடுமை சார் இது?

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…

35 mins ago

மகளின் திருமணத்தை சிம்பிளாக கோவிலில் நடத்தி முடித்த ஜெயராம்.. வைரலாகும் ஜோடியின் திருமண புகைப்படங்கள்..

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…

2 hours ago

கிராமத்திற்குள் புகுந்த பேய்! இரவோடு இரவாக ஊரையே காலி செய்த மக்கள்? ராஜஸ்தான் மண்ணில் நிலவும் அமானுஷ்யம்!

பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…

3 hours ago

சினிமா பாணியில் ஒரு சம்பவம்.. சாலையில் ஓடும் லாரியில் Red Bull பானத்தை திருடிய கும்பல்.. வைரலாகும் வீடியோ..

நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…

3 hours ago

தோனியை விட அதிகம் ட்ரெண்டான பெண்.. நெட்டிசன்கள் வலைப்போட்டு தேடும் இவர் இந்த சீரியல் நடிகை தானா..?

நேற்றைய முன்தினம் சென்னை சிதம்பரம் மைதானத்தில் CSK மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே மேட்ச் நடந்தது. இதில் முதலில் பேட்டிங்…

4 hours ago

சதி லீலாவதி படத்தில் பின்னி பெடலெடுத்த கமல் கோவை சரளா ஜோடி… ஆனால் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான பாணியால் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு இரண்டிலும் முத்திரை பதித்தவர் இயக்குனர் பாலு மகேந்திரா. அவர்…

4 hours ago