Categories: CINEMA

“இந்த மாதிரி போட்டோஸ் போட்டா, அப்புறம் அவ்ளோதான்”.. கவ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள சஞ்சிதா ஷெட்டி.

நடிகை சஞ்சிதா ஷெட்டி, தமிழில் “தில்லாலங்கடி” படத்தில் கதாநாயகியின் தங்கையாக நடித்து தமிழில் பிரபலம் ஆனார் இவர். மேலும், 2012-ல் இவர் நடித்த ” கொள்ளைக்காரன் ” முதல் 2018-ம் ஆண்டு வெளியான “ஜானி பம்” வரை ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றிபெற்றது, அதனால் மார்க்கெட்டை இ ழந்த சஞ்சிதா ஷெட்டி.

மேலும், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் படத்தில் இவர் நடித்தார், இந்த படம் இவருக்கு நல்ல படமாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும். மக்களிடத்தில் நல்ல வரவேற்பும் இவருக்கு கிடைத்தது இன்ற படம் மூலமாக தான். மேலும், பட வாய்ப்புகளை அமைத்துக் கொள்வதற்கு போட்டோசூட் என்னும் யு க்தியை கையிலெடுத்துள்ளார்.

தனது கவ ர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது மாடர்ன் உடையில், தன்னுடைய தொப்புள் தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்து ரசிகர்களை சூ டே ற்றியு ள்ளார் நடிகை சஞ்சிதா ஷெட்டி. இதனை பார்த்த ரசிகர்கள் கமெண்டில் இவருடைய அ ழகை வர் ணித்து வருகின்றனர். இதோ அந்த ஹாட் போட்டோஸ்…

Archana
Archana

Recent Posts

சன் டிவியில் மலர் சீரியல் இருந்து விலகிய ப்ரீத்தி ஷர்மா.. தொடரிலிருந்து வெளியேறியது குறித்து அவர் போட்ட முதல் பதிவு..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

11 நிமிடங்கள் ago

ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்.. அவர் போட்டிருக்க கண்டிஷனை பார்த்தா இப்போதைக்கு நடக்காது போலையே…

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…

44 நிமிடங்கள் ago

6 நாளில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய கல்கி 2898 AD.. மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…

2 மணி நேரங்கள் ago

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம்.. முதல்வரை சந்தித்து நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கிய வைரல் போட்டோஸ்..!

நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

3 மணி நேரங்கள் ago

ஆபரேஷன் முடிந்ததும் காதல் மனைவியை சந்தித்த அஜித்.. மனைவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க..

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…

4 மணி நேரங்கள் ago

விஜய பாக்கறதுக்காகவே படிச்சேன்.. இது எங்க அம்மாவோட பல வருட ஆசை.. விருது வழங்கும் விழாவில் மகளும், தாயும் மகிழ்ச்சி பேட்டி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…

5 மணி நேரங்கள் ago