Categories: CINEMA

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்யின் மகளா இது…? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்கள் பலர் இருந்தாலும் தன்னுடைய தனி துவமான இசையால் மக்களை கவர்ந்தவர் பாடகர் மற்றும் இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ்.இவர் இசையமைத்த அணைத்து படல்களுக்மே இன்று வரை மக்கள் கேட்டு கொண்டு இருகிறார்கள்.இவர் பல அன்றைய கால கட்டடத்தில் இருந்த மியூசிக் டைரக்டர்களுக்கு அச்சிச்டன்ட் ஆகவும் பல பாடல்களை பாடியும் மக்கள் மனதில் இடம் பிடித்து இருந்தார்.மேலும் இவர் தமிழில் தனது முதல் படமான மின்னலே மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

Harris jayarajமேலும் இவர் அதற்கு பின்னர் படிபடியாக தமிழ் சினிமாவில் படங்களில் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்து ஒரு கட்டத்தில் புகழின் உச்சியில் இருந்து வந்த இவருக்கு இடையில் சற்று படங்களின் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தார்.மேலும் தான் இசையமைத்த பாடல்களுக்காக பல விருதுகளை பெற்றுள்ளார்.

Harris jayarajஇந்நிலையில் ஹாரிஸ் அவர்கள் தற்போது விக்ரம் நடிப்பில் வெளியாக இருக்கும் துருவ நட்சத்திரம் படத்திற்கு இசையமைத்து உள்ளார்.படத்தின் பாடல்கள் ரிலீஸ் ஆகி வரும் நிலையில் மக்களுக்கு அந்த படத்தின் பாடல்கள் மிகவும் பிடித்துள்ளது.மேலும் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் வீட்டில் கடந்த ஞாயிறுக் கிழமை தனது திருமண நாள் அன்று தனது குடும்பத்துடன் சிம்பிளாக கொண்டாடியுள்ளார்.

மேலும் அவரது மனைவி மற்றும் மகளுடன் எடுத்த புகைப்படமானது தற்போது இணையத்தில் பரவி வருகிறது.அதை கண்ட ரசிகர்கள் அந்த புகைப்படத்திற்கு லைகுகளை குவித்து வருகிறார்கள்.

Archana
Archana

Recent Posts

சீரியலுக்கு டாட்டா சொல்லிவிட்டு.. கணவருடன் புதிய தொழில் தொடங்கிய பிரியங்கா நல்காரி .. வைரல் புகைப்படங்கள்..!

தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…

2 hours ago

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

17 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

17 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

19 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

19 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

22 hours ago