Categories: CINEMA

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் அம்மா மற்றும் அப்பாவை பார்த்துளீர்களா? அட இவரு தான் அப்பாவா.. பலரும் பார்த்திராத புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இசையமைப்பாளராக விளங்குபவர் தான் சந்தோஷ் நாராயணன்.இவருக்கென்றே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே, அந்த அளவிற்கு இவரின் இசைக்கு ரசிகர்கள் அதிகமாக உள்ளனர்.

மேலும் தொடர்ந்து முக்கிய நடிகர்களின் படத்தில் பணியாற்றி வரும் சந்தோஷ் நாராயணன், கடைசியாக தனுஷின் கர்ணன் படத்தில் இசையமைத்திருந்தார்.

அப்படத்தின் பாடல்களும் பெரியளவில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது

இந்நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் அம்மா மற்றும் அப்பாவுடன் இருக்கும் அவரின் அரிதான சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

Archana
Archana

Recent Posts

என்ன வேணுமோ கேளு என்ற எம் ஜி ஆருக்கு ஷாக் கொடுத்த சத்யராஜ்… அப்படி என்ன கேட்டார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் கலக்குபவர் நடிகர் சத்யராஜ். இவர் பல வகையான திரைப்படங்களில் நடித்ததோடு…

6 mins ago

சொன்னதை செய்து காட்டிய கருணை வள்ளல் லாரன்ஸ்.. மகிழ்ச்சியில் திக்கு முக்காடிய விவசாய குடும்பத்தினர்.. வைரலாகும் வீடியோ..!!

நடிகர் ராகவா லாரன்ஸ் மாற்றம் ஆரம்பம் என்ற அமைப்பு மூலம் பல உதவிகளை செய்ய உள்ளதாக ஏற்கனவே கூறியிருந்தார். அதில்…

9 mins ago

“என் வாழ்க்கையில அவர் கூட படமே பண்ணமாட்டேன்”.. வாய வச்சிட்டு சும்மா இல்லாம இயக்குனர் ஹரியை சீண்டிய ஸ்ரீகாந்த்!

“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர்…

2 hours ago

இந்த படம் பிடிக்கல.. ஆனா நீங்க இதப் பண்ணுங்க – ராஜ்கிரணின் முதல் படத்தை அட்வைஸ் செய்த கமல்ஹாசன்!

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் கதாநாயகர்கள் ஒழுக்க சீலர்களாக மட்டுமே இருப்பார்கள்.  சிவாஜி கணேசன் தைரியமாக சில படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசனும்…

3 hours ago

இந்தியாவின் முதல் தூக்குத்தண்டனை கைதி இவர்தான்! பிரிட்டிஷார் செய்த சதியால் தூக்கில் தொங்கவிடப்பட்ட இந்தியர்?

தூக்குத் தண்டனை அவசியமா? இல்லையா? என்பது குறித்தான பல விவாதங்கள் பல காலமாக அறிவுஜீவிகளின் மத்தியில் நடந்துகொண்டே இருக்கின்றன. சிலர்…

14 hours ago

இளமை குன்றாமல் அம்மாவாக மாஸ்டர் பிளான் போட்ட தனுஷ் பட நடிகை.. இது நல்ல ஐடியா-வா இருக்கே பா..!!

பிரபல நடிகையான மெஹரின் பிர்சதா நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இவர் தனுஷ் நடித்த…

16 hours ago