ஆற்றின் நடுவே மண்டபங்கள் கட்டியது ஏன்? தமிழனின் அறிவியல் அறிவை உணர்த்தும் பதிவு…!

Spread the love

இன்றைக்கு விஞ்ஞானம் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து விட்டது. சுனாமியையும், புயலையும் முன்கூட்டி கணிக்கும் தொழில்நுட்பம் எல்லாம் இன்று வந்து விட்டது. ஆனால் நம் முன்னோர்கள் கூட இதையெல்லாம் அறிவியல் பூர்வமாக கணித்து இருந்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா? அதற்கு தாமிரபரணி ஆற்றின் மண்டபமே சாட்சி!

தாமிரபரணி ஆற்றின் மையப் பகுதியில் இந்த சங்குகல் மண்டபம் கம்பீரமாக இருக்கும். மூன்று பக்கமும் திறந்த வெளியில், தண்ணீர் வரும் எதிர்திசையில் மட்டும் கல்வைத்து அடைக்கப்பட்டு இருக்கும். அதன் உச்சியில் கோபுரம் போன்ற அமைப்பில் சங்கு போல் தோற்றம் அளிக்கும். அதனாலேயே இதற்கு சங்குகல் மண்டபம் எனப் பெயர் வந்தது.

ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் மட்டம் உயரும் போது, அதில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தண்ணீர் உயர்ந்தால் வெள்ளத்தின் அழுத்தத்தால் காற்று உந்தப்பட்டு அந்த சங்கு சப்தம் எழுப்பும். இது சுற்றுவட்டார மக்களுக்கான எச்சரிக்கை.

இதனை குறிப்பால் உணர்ந்து ஆற்றை சுற்றி உள்ள மக்கள் உயரமான இடங்களுக்கு சென்று விடுவார்கள். அதேபோல் த்ண்ணீர் மிக அதிகமானால் இந்த சங்கு அமைப்பையே மூழ்கடித்து விடும். இது உச்சபட்ச எச்சரிக்கை. அதன் பின்னர் தண்ணீர் கொஞ்சம் வடிந்ததும் மீண்டும் சப்தம் கேட்கும்.

அந்த சப்தம் தண்ணீர் குறைய, குறைய குறையும். இன்று இந்த சங்கு கல் மண்டபங்கள் பல கவனிப்பும், பராமரிப்பும் இன்றி காட்சிப் பொருளாக கிடக்கிறது. இதன் பலன் இன்றைய தலைமுறைக்கு தெரியவே இல்லை.

ஆயிரம் சொன்னாலும் நம் தமிழனின் பாரம்பர்யத்தை தாமிரபரணி ஆற்றின் குறுக்கே இருக்கும் இந்த மண்டபங்கள் உனர்த்திக் கொண்டு தான் இருக்கின்றன.

Archana

Recent Posts

“வா பாப்பா சாக்லேட் வாங்கி தரேன்…” 6 வயது சிறுமியை அழைத்து சென்ற 60 வயது முதியவர்…. மகள் சொன்னதை கேட்டு அதிர்ந்து போன தாய்… பகீர் சம்பவம்…!!

மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் சுவர்னகர் (60) என்ற முதியவர், தனது வீட்டிற்கு அருகே வசித்து வரும்…

38 seconds ago

அடச்சீ… கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தாய்… தலையணையால் அமுக்கிக் கொன்ற கொடூர மகள்… சிறுவன் கொடுத்த ஷாக்கிங் வாக்குமூலம்…!!

குண்டூர் மாவட்டம் பொன்னூரு கேபின் பேட்டையில் பெற்ற தாயையே கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகள் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும்…

5 minutes ago

கட்டுக்கடங்காத கூட்டம்… விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் 30 பெண்களுக்கு பாலியல் தொல்லை… பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு… பரபரப்பு சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இந்து அமைப்பினர் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து…

10 minutes ago

வா உனக்கு சாக்லேட் வாங்கித் தரேன்… 6 வயது சிறுமிக்கு… முதியவர் செய்த கொடூரம்… மகாராஷ்டிராவில் நேர்ந்த சம்பவம்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

மகாராஷ்டிர மாநிலம் ஜால்னாவில் வசிக்கும் 60 வயது முதியவர் ஒருவர், ஆறு வயது சிறுமியிடம் சாக்லேட் தருவதாக ஆசை வார்த்தை…

17 minutes ago

இது என்னடா விஜய்க்கு வந்த சோதனை?…. விஜய் சேதுபதிக்கு நாங்க துணையா நிப்போம்…. களத்தில் இறங்கிய அதிமுக… இத யாரும் எதிர்பார்க்கலையே….!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், முதலமைச்சர் ஜோசப் விஜய் மீதும் அவரது அரசின் மீதும்…

22 minutes ago

“ரயிலில் வந்த காதலி… ஹோட்டலில் காத்திருந்த பிளானிங்”… விடிய விடிய நடந்த கொடூரம்…. ஆறாக ஓடிய ரத்தம்… காதலன் செய்த பகீர் சம்பவம்….!

சென்னையிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய இளம் பெண் ஒருவரை, தவறான சந்தேகத்தின் காரணமாக அவரது காதலனே ஹோட்டல் அறையில் கத்திரிக்கோலால்…

29 minutes ago