Categories: CINEMA

அவ்வைசண்முகி படத்தில் நடித்த குழந்தையா இது ?? இப்போ எப்படி இருகாங்க தெரியுமா..? இவங்க தனுஷிற்கு ஜோடியாக நடிக்க இருந்தாராம்

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் நடித்து வெளியான படம் தான் அவ்வை சண்முகி இந்த படத்தில் பிரபல தமிழ் சினிமா பிரபலங்கள் நடித்து வெளியாகி மக்கள் மத்தியில் இன்றும் வரவேற்பு பெற்ற ஒரு படமாகும். இதில் கமல்ஹாசன் அவர்கள் பெண் வேடம் அணிந்து நடித்து படமாகும்.இந்த படத்தில் மீனா, நாசர், ஜெமினி கணேசன், மணிவண்ணன் போன்ற தமிழ்லில் முன்னணி நடிகர்கள் நடித்து 1996 ஆம் ஆண்டு வெளியானது.

அன்று முதல் இன்று வரை இந்த படத்தை புடிக்கதவர் யாரும் இல்லை.இந்த படத்தில் கமல்ஹாசன் அவர்களுக்கு மகளாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த குழந்தை Ann Alexia anra அவர்கள் தற்போது வளர்ந்து விட்டார் . இவர் அந்த படத்தில் மிகவும் தனது அருமையான நடிப்பை வெளிபடுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.இவருக்கு அவ்வை சண்முகி படத்தை தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதை தள்ளி வைத்து விட்டு தனது பேசன் பக்கம் திரும்பினர்.


இவர் தற்போது பத்திரிகையில் எழுதுவது,அழகிப்போட்டிகளில் கலந்து கொள்வது போன்ற வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவரது சமுகவலைத்தளமான இன்ஸ்ட கிராம் பக்கத்தில் தான் ஒரு Ex நடிகர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.தற்போது இவரது புகைப்படங்கள் ரசிகர்களால் சமுக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.

மேலும் இவரது தற்போதையே நிலையில் கண்டு இவர அந்த படத்தில் குழந்தையாக நடித்து என வாயடைத்து போன ரசிகர்கள்.மேலும் அவரது புகைப்படதிருக்கு ரசிகர்கள் லைகுகள் மற்றும் கமெண்ட் களை குவித்து வருகின்றனர்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

Archana
Archana

Recent Posts

‘என் ஹீரோவை ஷூட் செய்ததற்கு நன்றி’.. காதலை உறுதி செய்த பிக் பாஸ் அர்ச்சனா.. வைரல் பதிவு..!

வெள்ளித்திரையில் இருக்கும் பிரபலங்களைப் போல சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்களுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சமூக வலைதள பக்கங்களில் அவர்களை…

30 mins ago

சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க.. திவ்யா துரைசாமி போட்டோஸ் பார்த்து கிறங்கிப் போன ரசிகர்கள்.. லேட்டஸ்ட் கிளிக்..!

செய்தி வாசிப்பாளராக தொடங்கி தற்போது நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் திவ்யா துரைசாமி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. செய்தி…

53 mins ago

அஜித், விஜய் கெத்துன்னா அப்போ நாங்க என்ன வெத்தா.. ரீ ரிலீஸ் ஆகும் தனுஷ், சூர்யா படங்கள்.. செம குஷியில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் தற்போது ரீ ரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்து வருகின்றது. போட்டி போட்டுக்கொண்டு ஹிட்டடித்த பல நடிகர்களின் திரைப்படங்களை ரீ…

1 hour ago

ஆஹா.. அடிச்சுது பா ஜாக்பாட்.. பிரபல இயக்குனரின் படத்தில் ஹீரோவாக எண்ட்ரி கொடுக்கும் வனிதாவின் மகன்..

தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும்…

2 hours ago

புதிய தொழில் தொடங்கிய ரோஜா சீரியல் நடிகை.. ரியல்லையும் ரீல்லையும் ஒரே தொழில் தான் போலயே..!

தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான அந்தாரி பந்துவையா என்ற. திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…

3 hours ago

தந்தையை பெருமைப்படுத்திய மகள்.. பிளஸ் 2 தேர்வில் கிங்காங் மகள் பெற்ற மதிப்பெண் எவ்வளவு தெரியுமா..?

இன்று தமிழ்நாடு முழுவதும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த பிளஸ் டூ தேர்வில் காமெடி நடிகர்…

4 hours ago