Categories: CINEMA

அட.., ‘ரஸ்னா’ விளம்பரத்தில் நடித்த குழந்தை யாருனு தெரியுமா..? அந்த குழந்தை யாருனு தெரிஞ்சா ஷா க்காயிடுவீ ங்க..

தொலைக்காட்சி பல விதமான விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டாலும், மக்களிடத்தில் ஒரு சில விளம்பரங்கள் தான் மிகவும் பிரபலமாகவும் மனதில் நிற்கும் அளவிற்கு இருக்கும், என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையி, 90களில் பிறந்தவர்களில் கவனத்தை அதிகளவில் ஈர்த்த தொலைக்காட்சி விளம்பரம் என்றால், அது “ரஸ்னா” குளிர்பானம் விளம்பரம் தான். மேலும், அந்த ரஸ்னா விளம்பரத்தில் ரஸ்னா குடிப்பது போல இருக்கும் குழந்தை யாருன்னு தெரியுமா..?அந்த குழந்தையின் பெயர் அங்கிதா ஜவேரி.

அங்கிதா ஜவேரி, விளம்பர படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் அவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் பிரபல இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த “லண்டன்” திரைப்படத்தில் நடிகர் பிரசாந்திற்கு நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து, தெலுங்கு சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வந்த அங்கிதாவிற்கு திடீரென்று வாய்ப்புகள் குறையவே நீண்ட நாட்களாக காதலித்து வந்த ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் விஷால் ஜெகதாப்பை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு ,குடும்ப வாழ்க்கையில் புகுந்தார்.

மேலும்,அவர் தன்னுடைய முழு கவனத்தையும் குடும்ப பொறுப்பில் செலுத்தி வந்த அங்கிதாவிற்கு தற்போது அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில் அங்கீதாவுக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களையும்,பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றன…

Archana
Archana

Recent Posts

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

2 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

3 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

4 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

5 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

7 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

7 hours ago