இயக்குனர் நடிகர் பாண்டியராஜ், கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்கிய திரைப்பாம் தான் பசங்க. “பசங்க” திரைப்படம் அந்தாண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி திரைப்படம், சிறிய பட்ஜெட்டில் எடுத்து மிகப்பெரிய வெற்றியடைந்தது மட்டுமல்லாமல் தேசிய விருதையும் பெற்றது. இப்படி இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தவர் விமல் இப்படி இவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் பெயர் வேகா தமோடியா.
இப்படி இவர் இந்த திரைப்படத்தில் சோபிகண்ணு எனும் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இவர் இதக்கு முன்பு இயக்குனர் வெங்கட் பிறகு இயக்கிய சரோஜா திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார், அனால் அந்த திரைப்படத்தில் நடித்திருந்தாலும் பசங்க திரைப்படமே இவருக்கு அடுத்தகட்ட புகழை கொடுதது.
சத்தீஸ்கரில் பிறந்த யாவர் சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்டதால் மாடலிங் துறையில் சில காலம் இருந்தார். இப்படி தமிழ் மட்டுமல்லாது, ஹிந்தி, தெலுங்கு தமிழ் என பல மொழிகளில் சுமாரன சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார், இப்படி பசங்க திரைபப்டத்தில் குடும்பப்பென்னாகவும் அழகிய தமிழ் பெண்ணாகவும் நடித்திருந்த இவர்,
தற்போது மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆ ச் ச ர்யம் டைந்துள்ளனர், என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சில வாரங்களுக்கு முன்பு அவர் வெளியிட்டு இருக்கும் ஒரு புகைப்படம் இதோ…
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…