Categories: CINEMA

அட்டு படத்தில் நடித்த ஹீரோவுக்கு இவ்வளவு அழகான மனைவி மற்றும் மகள் இருக்கிறாரா.? பலருக்கும் தெரியாத தகவல்

அட்டு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான கதாநாயகர் ரிஷி ரித்விக் ஆவார். இவருடைய முதல் படத்திலேயே இவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார். இப்படம் 2017ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு வெளிவந்து வெற்றி பெற்றது.

ரிஷி ரித்விக் கடந்த மூன்று வருடங்களாக எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது டோலா திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை டிரக்டர் கார்த்திக் சுப்புராஜ் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்தநிலையில் யூடிபில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது ஆனால் வெறும் 4000 பேர் மட்டுமே பார்த்துள்ளனர் எனவே இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெற வாய்ப்பில்லை என தான் கூறவேண்டும்.

இதனை தொடர்ந்து மரிஜூவானா, ரகுடு என இன்னும் பல படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு நடிப்பு திறமை அதிகமாக இருந்தும் இன்னும் பல படங்கள் வெளியாகாமல் இருக்கிறது. இவர் நடித்த ஆட்டு திரைப்படத்திற்காக டீக்கடை அவார்ட்சில் பெஸ்ட் ஆக்டர் அவார்டு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் இவருக்கு திருமணமாகி ஸ்மிதா என்ற மனைவியும் நது விஷா என்ற மகளும் உள்ளனர்

Archana
Archana

Recent Posts

ஒரு வருஷம் கூட ஆகல அதுக்குள்ளயா..? விரைவில் முடிவுக்கு வரும் ஜீ தமிழின் முக்கிய சீரியல்..!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீதா ராமன் சீரியல் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பதற்கு…

1 hour ago

அஜித்துக்காகக் கதை எழுதி அப்ரோச் செய்த இயக்குனர் மகேந்திரன்… அவர் சொன்ன ஒரு வார்த்தை… நெகிழ்ச்சியான் சம்பவம்

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக்…

1 hour ago

என்ன வேணுமோ கேளு என்ற எம் ஜி ஆருக்கு ஷாக் கொடுத்த சத்யராஜ்… அப்படி என்ன கேட்டார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் கலக்குபவர் நடிகர் சத்யராஜ். இவர் பல வகையான திரைப்படங்களில் நடித்ததோடு…

2 hours ago

சொன்னதை செய்து காட்டிய கருணை வள்ளல் லாரன்ஸ்.. மகிழ்ச்சியில் திக்கு முக்காடிய விவசாய குடும்பத்தினர்.. வைரலாகும் வீடியோ..!!

நடிகர் ராகவா லாரன்ஸ் மாற்றம் ஆரம்பம் என்ற அமைப்பு மூலம் பல உதவிகளை செய்ய உள்ளதாக ஏற்கனவே கூறியிருந்தார். அதில்…

2 hours ago

“என் வாழ்க்கையில அவர் கூட படமே பண்ணமாட்டேன்”.. வாய வச்சிட்டு சும்மா இல்லாம இயக்குனர் ஹரியை சீண்டிய ஸ்ரீகாந்த்!

“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர்…

3 hours ago

இந்த படம் பிடிக்கல.. ஆனா நீங்க இதப் பண்ணுங்க – ராஜ்கிரணின் முதல் படத்தை அட்வைஸ் செய்த கமல்ஹாசன்!

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் கதாநாயகர்கள் ஒழுக்க சீலர்களாக மட்டுமே இருப்பார்கள்.  சிவாஜி கணேசன் தைரியமாக சில படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசனும்…

4 hours ago