Categories: CINEMA

அடையாளம் தெரியாமல் படுஒல்லியாக மாறிய நடிகை குஷ்புவின் மகள்! ஹீரோயின் போல செம அழகு.! வைரல் புகைப்படம்

80, 90களில் தன்னுடைய அழகான நடிப்பாலும் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகையாக இருந்தவர் குஷ்பு. முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் இருந்து வந்தார்.தற்போது 50 வயதான நிலையில் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும், காங்கிரஸ் க ட்சியில் இருந்து மாறி பாஜக கட்சியின் உறுபினராகவும் இருந்து வருகிறார்.இந்நிலையில் இயக்குநர் சுந்தர் சியை திருமணம் செய்து இரு மகள்களை பெ ற்றெ டுத்தார். மகள்களின் வளர்ச்சியில் உ டல் ப ருமனாக இருப்பதை சிலர் கி ண் டல் செய்ததை அடுத்து இருவரும் தற்போது உ டல் பயிற்சியை மேற்கொண்டுள்ளனர்.

அனந்திதா எப்படி இந்த அளவுக்கு வெயிட்டை குறைத்தார் என்று சொல்லுங்கள் மேடம் என பலரும் குஷ்புவிடம் கேட்டுள்ளனர். அனந்திதாவுக்கு அம்மா வழியில் நடிகையாகும் ஆசை இல்லை. அப்பா வழியில் இயக்குநராக விரும்புகிறார் அனி. அந்த குட்டிப் பெண் தற்போதே கதைகள் எல்லாம் எழுதத் துவங்கிவிட்டார்.

ஆனால் அப்பா கேட்டால் கூட அந்த கதைகளை அவரிடம் காட்டுவது இல்லையாம். அம்மா போன்று அனியும் ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அனந்திதா மாடர்ன் லுக்கில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே தன்னுடைய உ டல் எ டையை கு றைத்து, செம்ம ஸ்லிம்மாக மாறிய அனந்திதா, தற்போது அழகிலும் அம்மாவை குஷ்புவை மிஞ்சியுள்ளார்.

பார்ப்பதற்கே செ ம்ம பிட்டாக, ஹீரோயின் போல் போஸ் கொடுத்துள்ளார்.இவரது இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், மற்றும் நெட்டிசன்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Archana
Archana

Recent Posts

4 படம் எடுத்த நீங்க கஷ்டப்படுங்க.. 365 படம் நடிச்ச நான் ஏன் கஷ்டப்படணும் என கேட்ட மம்முட்டி.. மனம் திறந்த இயக்குனர் ராம்..!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியில் மூழ்க வைப்பவர் இயக்குனர் ராம். கற்றது தமிழ், தங்க மீன்கள்,…

57 mins ago

இசையமைப்பாளரா யுவன் சங்கர் ராஜா இசையமைக்க அன்பிட்.. இது வெங்கட் பிரபுவுக்கே தெரியும்.. பகீர் கிளப்பிய பிரபலம்..!

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களின் ஒருவராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது…

2 hours ago

சக்க போடு போடும் மோலிவுட்..100 கோடிக்கும் மேல் வசூல் செய்த 5 மலையாள படங்கள்..!

சினிமா உலகிலேயே தற்போது மலையாள சினிமாதான் சக்க போடு போட்டு வருகின்றது. தொடர்ந்து அடுத்தடுத்து சின்ன பட்ஜெட் படங்கள் 100…

2 hours ago

முகலாய சாம்ராஜ்யத்தின் முற்றுப்புள்ளியாக வாழ்ந்த கடைசி அரசர், ஆனால் அந்த விஷயத்தில் இவர்தான் முதல் முகலாய மன்னர்! இதுல இப்படி ஒரு சுவாரஸ்யம் இருக்கா?

இந்திய வரலாற்றில் முகலாயர்களை தவிர்த்துவிட்டு நாம் நமது வரலாற்றை எழுதிவிடமுடியாது. பாபரால் தோற்றுவிக்கப்பட்ட முகலாய சாம்ராஜ்யம் ஔரங்கசீப் காலகட்டத்தில் ஆஃப்கன்…

3 hours ago

அதிக விவாகரத்து நடைபெறும் மாநிலங்கள்.. நம்ம தமிழ்நாடு எத்தனாவது இடம் தெரியுமா..?

இன்றைய சூழலில் விவாகரத்து என்பது மிகவும் எளியதாக மாறிவிட்டது. கணவன் மனைவிக்குள் ஏற்படும் சிறிய சண்டைகளுக்கு கூட விவாகரத்து கேட்டு…

3 hours ago

த்ரிஷாவும் இல்ல, நயன்தாராவும் இல்ல.. தமிழ் சினிமாவில் முதல் 100 கோடி வசூல் செய்த நடிகை யார் தெரியுமா?..

தமிழ் சினிமாவை பொருத்தவரை தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர்கள் நயன்தாரா மற்றும் திரிஷா. சுமார் 20 ஆண்டுகளாக சினிமாவில் கதாநாயகியாக…

4 hours ago