Categories: CINEMA

அடேங்கப்பா அலெக்ஸ் பாண்டியன் படத்தில் நடித்த நடிகையை இது.! எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா! தாறுமாறான புகைப்படம் இதோ.!

2013ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் அலெக்ஸ் பாண்டியன் இந்த திரைப்படத்தில் கார்த்திக் மாமா பெண்ணாக மூன்று நடிகைகள் நடித்திருந்தார்கள், அதில் ஒரு நடிகை தான் ஷானு.

இவர் இதற்கு முன் இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் வெளியான ரேணிகுண்டா என்ற திரைப்படத்தில் வாய் பேச முடியாத பெண்ணாக நடித்திருந்தார், இவரின் நடிப்பு அனைத்து ரசிகர்களும் பாராட்டப்பட்டு மிகவும் பிரபலம் அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் நந்தினி மற்றும் விமல் நடித்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார், அதன் பிறகு இவருக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதனால்தான் அலெக்ஸ் பாண்டியன் திரை படத்தில் மூன்று கதாநாயகிகள் உடன் ஒருவராக நடித்திருந்தார், இவர் கடைசியாக சசிகுமார் நடித்த கொடிவீரன் திரைப் படத்தில் சசிகுமாருக்கு தங்கையாக நடித்த ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப் படத்தை வெளியிடுவது வழக்கம்தான் அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Archana
Archana

Recent Posts

எனக்கு கூல் சுரேஷ்னு பெயர் வர காரணம் தளபதி விஜய் தான்.. அவரே சொன்ன குட்டி ஸ்டோரி..!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த புகழ் பெற்றவர் கூல் சுரேஷ். இவர் சந்தானம், சிம்பு,…

6 hours ago

இளையராஜா கூட யாரும் Friend-ஆ இருக்க முடியாது.. ஆனா, நான் போன் பண்ணா உடனே எடுப்பாரு.. உள்ளதை பகிர்ந்த ப்ரொடியூசர் நாராயணன்..!

ஒரு திரைப்படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ? அந்த கதை வெற்றி பெறுவதற்கு தயாரிப்பாளரும் முக்கியம்தான். ஒரு கதைக்கு தேவையான அனைத்தையும்…

6 hours ago

புதிய தொழிலை தொடங்கிய சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா.. இதுவரை யாரும் செய்யாத புதிய முயற்சி..!

தமிழ் மொழி பேசும் நடிகைகளை தமிழ் சினிமாவில் காண்பது என்பதில் தற்போது அரிதாகி விட்டது. பெரும்பாலும் வெளிமாநிலத்தை சேர்ந்த நடிகர்…

6 hours ago

20 வருஷமா நல்ல டியூனுக்கு டம்மி லிரிக்ஸ்.. இளையராஜா, கங்கை அமரன் என இருவரையும் வச்சு செய்த இயக்குனர் சீனு ராமசாமி..!

தமிழ் சினிமாவில் தற்போது இசை பெரியதா? மொழி பெரியதா? என்பது தொடர்பான விவாதம் தற்போது மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. கவிப்பேரரசு…

7 hours ago

அடடே..! வெற்றிமாறனுக்கு இவ்ளோ பெரிய பொண்ணு இருக்காங்களா..? வைரலாகும் புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது படைப்பில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தும் நல்ல…

7 hours ago

இஸ்லாம் டு ஹிந்து.. மதம் மாறிய பின் முதன்முறையாக தனது பெயரை அறிமுகம் செய்த இசையமைப்பாளர் ஜிப்ரான்..!

நடிகர் விமல் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வாகை சூடவா. இந்த திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக…

8 hours ago