Categories: CINEMATRENDING

அஜித் மகளுக்கு போட்டியாக புதிய முல்லை செய்த காரியம்… இப்படியா காப்பி அடிப்பது? கிண்டல் செய்யும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள் பெரும் பங்களிப்பை அளித்து வரும் நிலையில், விசுவாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாராவிற்கு மகளாக நடித்து புகழ்பெற்றவர் தான் நடிகை அனிகா. நடிகை அனிகா அவர்கள் 2010ம் ஆண்டு வெளி வந்த கத திருடனும் என மலையாள மொழி திரைப் படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானர்.

பின்பு அஜித் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான “என்னை அறிந்தால்” குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மலையாள படங்களில் தனது நடிப்பினை கலக்கி வரும் அனிகா மீண்டும் அஜித் படத்தில் குழந்தை நட்சத்திரமாக வந்தார். ஆம் விசுவாசம் படத்தில் அனிகாவிற்கு அம்மாவாக நயன்தாரா நடித்திருந்தார்.

நயன்தாராவைப் போன்று தோற்றத்தில் காணப்படும் அனிகாவின் புகைப்படத்திற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்… அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அனிகா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வரும் நிலையில், இதுபோலவே பாண்டியன் ஸ்டோர்ஸ் புதிய முல்லையான காவ்யாவும் தனது புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா சீரியலில் கதாநாயகனின் தங்கையாக அறிவு என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவர் தற்போது, பாண்டியன் ஸ்டோர்ஸ்ஸில் மறைந்த நடிகை சித்ராவிற்கு பதிலாக தனது நடிப்பில் அசத்திவருகின்றார்.

இந்நிலையில் இவர் நடத்தியுள்ள போட்டோ ஷுட் சமீபத்தில் அனிகா எடுத்தது போன்று எடுத்து வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் பல கிண்டலான கருத்துக்களையும், கேலியும் செய்து வருகின்றனர்.

Archana
Archana

Recent Posts

TRP இல்லாததால் 600 எபிசோட் கூட தாண்டாத நிலையில் முடிவுக்கு வரும் சன் டிவி சீரியல்… கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்…

சீரியல் என்றாலே மக்கள் மத்தியில் குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சீரியல்கள் பெரும்பாலும் இல்லத்தரசிகளை கவரும்…

11 hours ago

தரணியை பார்க்க 3 முறை மறுத்த விஜய்.. இதுதான் காரணமா..? கில்லி ரீ ரிலீஸ்-க்கு அப்புறம் நடந்த மீட் அப்..!

தமிழ் சினிமாவில் தற்போது எங்கு பார்த்தாலும் கில்லி ரிலீஸ் பற்றி பேச்சு தான் ஓடிக்கொண்டிருக்கின்றது. புது படங்களுக்கு கூட இவ்வளவு…

11 hours ago

புரட்சித்தளபதியின் ‘ரத்னம்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..? இதோ முழு விவரம்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் நேற்று ரத்னம் திரைப்படம் ரிலீஸானது. இப்படத்தை…

11 hours ago

அந்தப் படத்த எடுத்தா சிம்பு வச்சு தான் எடுப்பேன்..? விஜய்க்கு நோ சொன்ன இயக்குனர்.. இது புதுசால இருக்கு..!

பொதுவாக சினிமாவில் ஒரு நடிகருக்கு எழுதப்பட்ட கதையில் அவர் நடிக்க முடியாமல் போன காரணத்தினால் வேறு ஒரு நடிகர் நடிப்பது…

12 hours ago

காலம் முழுவதும் House Wife-ஆவே வாழ்க்கையை நகர்த்தப் போறீங்களா? இல்ல ஆனந்தி மாதிரி சாதிக்கப் போறீங்களா? சோதனைகளை கடந்து சாதனையை தொட்ட ஒரு சிங்கப்பெண்ணின் உண்மை கதை!

இந்திய சமூகத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொடுத்துவிட்டால் போதும், தனது கடமை முடிந்துவிட்டது என பெண்ணின் தந்தை நினைப்பார். அதே…

12 hours ago

2 முறை அபார்ஷன் ஆகியிருக்கு… 10 வருஷத்துக்கு அப்றமா இப்ப pregnant ஆ இருக்கேன்… பிரபல சீரியல் நடிகை உருக்கம்…

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்றே ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்த  சீரியல்களில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு நிகராக வில்லிகளும்…

14 hours ago