Categories: CINEMA

அஜித்தின் வீரம் படத்தில் நடித்த குட்டி குழந்தையா இது? அழகில் நயன்தாராவையே தூக்கி சாப்பிடுவார் போல..! கிரங்கிப் போன ரசிகர்கள்..

தற்பொழுது சினிமாவில் குழந்தைகளாக அறிமுகமான பல நட்சத்திரங்கள் தற்போது முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கிறார்கள். அந்த வகையில் அனிகா தான் நயன்தாரா போல இருக்கிறார்கள் என்று அவரை ரசிகர்கள் தலைமேல் தூக்கிவைத்து ஆடி வந்தார்கள். ஆனால் தற்பொழுது அணிகாவைவே தூக்கி சாப்பிடும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கிறார் யுவினா.

இவர் சூர்யா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற மாஸ் திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். இதனைத்தொடர்ந்து அஜித்துடன் இணைந்து வீரம்,ஸ்ட்ராபெர்ரி உட்பட இன்னும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அந்தவகையில் இதுவரையிலும் யுவினா 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அணிக்காவையே ஓரம்கட்டி உள்ளார்.

 

யுவினா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் மாம் 2-வில் கலந்துகொண்டு அனைத்து குழந்தைகளின் மனதையும் வெகுவாக கவர்ந்தார். இந்நிலையில் யுவினா தனது அம்மா மற்றும் பல பிரபலங்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Archana
Archana

Recent Posts

அஜித் இல்லை… ‘ஆசை’ படத்தில் முதன்முதலில் நடிக்கவிருந்தது இந்த பிரபல நடிகராம்… நல்ல வாய்ப்பை இப்படி மிஸ் பன்னிடீங்களே…

அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' திரைப்படம் உருவாகி வருகிறது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதாக…

32 mins ago

ரேஞ்ச் ரோவர் முதல் Porsce கார் வரை… நடிகை சமந்தா வைத்துள்ள சொகுசு கார்கள் இத்தனையா…? லிஸ்ட் இதோ…

2010-ம் ஆண்டு இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்…

54 mins ago

ஹெட்லைட்டின் வடிவத்தை மட்டும் மாத்தி பிசினஸை எங்கேயொ கொண்டு போன ஜீப் நிறுவனம்! இது எப்படிப்பா சாத்தியம்?

ஜீப் என்றாலே பெரும்பாலானவர்களுக்கு “கில்லி” திரைப்படத்தின் “அர்ஜுனரு வில்லு” பாடல்தான் நினைவிற்கு வரும். ஜீப்பை மற்ற கார்களை போல் அல்லாமல்…

1 hour ago

5 மாசமா சம்பளம் தரல… மேக்கப் ரூம்ல வச்சி பூட்டி… தனக்கு நடந்த சித்ரவதை குறித்து மனம் திறந்த பிரபல நடிகை..

பணி செய்யும் இடத்தில் தங்களுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அத்துமீறி நடந்து கொண்ட ஆண்கள் குறித்தும் வெளிப்படையாக தற்பொழுது…

1 hour ago

கோட் சூட்டில் அச்சு அசல் அப்பாவை போலவே இருக்கும் மகன் சஞ்சய்… வைரலாகும் புகைப்படம்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாகி நல்ல…

2 hours ago

ஒரு படத்தை கிடப்பில் போட்டுவிட்டு 4 படங்களை எடுத்து முடித்த ஷங்கர்.. கடைசிவரை தனது முதல்படத்தை எடுக்கமுடியாமல் போன துரதிஷ்டம்…

சாதாரண ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து, இன்று தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் ஷங்கர். …

2 hours ago