CINEMA
ஸ்லீவ் லெஸ் சேலையில் உ ஷ்ண த்தை கூ ட்டும் நடிகை ரெஜினா..! – வைரலாகும் ஹாட் போ ட்டோஸ் உள்ளே..!
நடிகை ரெஜினா, “கண்ட நாள் முதல்” என்னும் தமிழ் படத்தில் துணை நடிகையாக நடித்து பிரபலமானார் இவர். அதை தொடர்ந்து, தமிழில் “அழகிய அசுரா”, “பஞ்சாமிருதம்”, “கே.டி பில்லா கி.ல்.லாடி ரங்கா”, “ராஜதந்திரம்”, போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நடிகர் மோகன்லால் நடிக்கும் “பிக் ப்ரதர்” என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்.
மேலும் சமீபத்தில் வெளியான சிலுக்குவார்பட்டி சிங்கம் வரை 15க்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார் இவர். மேலும் அவர் பாலிவுட்டில் எக் லடிக்கி கொ தேகா தோ ஐசா லகா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் கவ ர்ச்சியாக நடிப்பது கு றித்து சிலர் கேட்கிறார்களாம். கதைக்குத் தேவையென்றால் எப்படியும் நடிக்கத் தயார் என்பதே ரெஜினாவின் பதிலாக உள்ளது.
இந்நிலையில், நடிகை ரெஜினா ஸ்லீவ் லெஸ் சேலையில் சில புகைப்படங்களை வெ ளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகின்றது. இதோ அந்த போ ட்டோஸ்…