CINEMA
கொ.ரோனாவையும் பொருட்படுத்தாமல் ஆரி செய்த காரியம்! அந்த மனசு யாருக்கு வரும்? தீ.யாய் பரவும் வீடியோ
நடிகர் ஆரி நிச்சயம் பிக்பாஸ் வரலாற்றில் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருப்பார் என்பதில் எந்த ச.ந்தேகமும் இல்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆரி வரிசையாக படங்களில் நடித்து வருகிறார்.இதனிடையே தனது சமூக அக்.கறையையும் வெளிப்படுத்தி வருகிறார்.
அதன் ஒரு அங்கமாக கொ.ரோனா தீ.விரமடைந்து வரும் நிலையில் கோயம்பத்தூர் பகுதியில் மாஸ்க் அணிய மக்களுக்கு நேரடியாக சென்று அறிவுறுத்துகிறார்.
மேலும் இலவசமாக மாஸ்க் வழங்கிவருகிறார். தனது பா.துகாப்பையும் மீ.றி மக்களுக்காக சேவை செய்து வருவது பாராட்டத்தக்கது.
We started the awareness rally..wear mask ???? stay healthy #coimbatore pic.twitter.com/jgyQeCKD1t
— Aari Arjunan (@Aariarujunan) April 11, 2021