CINEMA
காதல் படத்தில் நடித்த வி ல் லன் ‘காதல் தண்டபாணி’ கடைசி காலத்தில் என்ன ஆனார் தெரியுமா…?
இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உ ருவான ‘காதல்’ படத்தில் வி.ல்லன் வே.டத்தில் நடித்தவர் தான் நடிகர் தண்டபாணி (61). அப்படத்தின் மூலம் பிரபலமான அவர், ‘காதல்’ தண்டபாணி என்று அ ழைக்கப்பட்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும் இந்த திரைப்படத்தின் மூலம் ‘காதல்’ தண்டபாணி பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். மேலும், உனக்கும் எனக்கும், இங்கிலீஷ்காரன், சித்திரம் பேசுதடி, வட்டாரம், முனி, மலைக்கோட்டை, வே.லாயுதம், மருதமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சத்யராஜிற்கு ந.ண்பராக நடித்திருந்தார் தண்டபாணி.
இந்நிலையில், காதல் தண்டபாணிக்கு தி.டீரெ.ன மா.ர.டைப்பு ஏ.ற்பட்டுள்ளது. உ.டனடியாக அவரை தனியார் ம.ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர், உ.யிரிழந்தார். அவருக்கு ம.ர.ண.த்திற்கு திரையுலக பிரமுகர்கள் அ.ஞ்சலி செலுத்தினர் எனப்து இங்கே குறிப்பிடத்தக்கது.