CINEMA
இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் தெரியுமா! யாருனு தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க.. இதோ
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வளம் வரும் பலருடைய சிறு வயது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வரும் நடிகர் ஒருவரின் சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் வேற யாரும் இல்லை, நடிகர் அருண் விஜய் தான்.
ஆம் முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமாகி, இதன்பின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் பல ஆண்டுகள் கழித்து ரீ என்ட்ரி கொடுத்தவர் நடிகர் அருண் விஜய்.
இவர் நடிப்பில் தற்போது சினம், பார்டர், பாக்ஸர் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.