CINEMA
இந்த குட்டி பையன் யாரு தெரியுமா..? இவரு இப்போ பெரிய இசையமைப்பாளர் : புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்
இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி அதன்பின் ஹீரோவாக மாறியவர் ஜி.வி.பிரகாஷ். இவர் நடிப்பில் தற்போது ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, ஜெயில், 4ஜி, காதலிக்க யாருமில்லை, பேச்சிலர் உள்ளிட்ட படங்களில் உருவாகி வருகிறது.
அதோடு இவரது இசையில் சூர்யாவின் வாடிவாசல், தனுஷின் 43-வது படம் உருவாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷின் சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது.
அதுமட்மின்றில் தனது சிறு வயதிலேயே, இவர் தனது மாமா ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே பாடலை பாடியுள்ளார்.இதோ அவரின் புகைப்படம்..