CINEMA
ஆரவ் மற்றும் குக் வித் கோ மாளி அஸ்வின் இருவரும் ஏற்கனவே ஒன்றாக நடித்துள்ளார்களா! அதுவும் எந்த படத்தில் தெரியுமா?
முதலில் சின்னத்திரையில் பிரபலமாகி பின் பெரிய திரையில் கொண்டாடப்படும் நட்சத்திரங்களாகமாறியவர்கள் அதிகம்.

அத்தோடு இவர்கள் இருவரும் ஒரு முக்கிய நடிகரின் திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஆம் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ஓ காதல் கண்மணி.
மேலும் இப்படத்தில் தான் குக் வித் கோமாளி அஸ்வின் மற்றும் பிக்பாஸ் ஆரவ் இருவரும் நடித்துள்ளார். நாம்பலரும் கவனித்திராத அந்த காட்சியின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.