CINEMA
அட்லீ மனைவியின் அம்மாவை பார்த்துள்ளீர்களா நடிகைகளை மிஞ்சும் அழகை பாருங்க!!!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் அட்லீ. முதல் படத்திலேயே பெரிய ஹி ட் கொடுத்த அவர் அடுத்தடுத்து இளைய தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என 3 படங்களை இயக்கினார்.
அதில் பெரிய வெற்றியும் கண்டார். அடுத்து அட்லீ யாருடன் இணைவார் என எதிர்ப்பார்த்த நிலையில் அவர் பாலிவுட்டின் பாட்ஷா ஷாருக்கானை வைத்து படம் இயக்கப்போவதாக செய்திகள் வந்தன.
ஆனால் கதை தேர்வு வேலைகளில் படம் இன்னும் இருப்பதால் வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.
அண்மையில் அட்லீயின் மனைவி க ர்ப்பமாக இருக்கிறார் என செய்திகள் வந்தன, ஆனால் எதுவும் உறுதியாக வரவில்லை.