Categories: CINEMA

அடடே…இவர்தான் காமெடி நடிகர் சார்லியின் மகனா?… இத்தனை நாள் இது தெரியாம போச்சே!… வைரலாகும் புகைப்படம் இதோ!…

பிரபல காமெடி நடிகரான சார்லி அவர்களின் மகன் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க காமெடி நடிகர்களில் சார்லியும் ஒருவர். இவர் கிட்டதட்ட 800 தமிழ் படங்களுக்கு மேல் காமெடி நடிகராக நடித்துள்ளார். தனது ஆரம்ப காலத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும்,, 90களில் நடித்த சில படங்களுக்கு பிறகு ஒரு நல்ல காமெடி நடிகராக கால் பதித்தவர் சார்லி.

தற்பொழுது இவர் காமெடி நடிகராக மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி வருகிறார். 1983 இல் இயக்குனர் பாலச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படத்தின் மூலம் நடிகராக திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து பல எண்ணற்ற திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தற்பொழுது இவர் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். நடிகர் சார்லியின் குடும்பம் பற்றி நமக்கு அவ்வளவாக தெரியாது. அவரது குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது கிடையாது.

ஆனால் தற்பொழுது 2019ல் அவரது மகன் ஆதித்யாவிற்கு திருமணம் நடந்துள்ளது. இந்த சமயத்தில் தான் அவர் குடும்பம் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் சார்லியின் மகன் ஆதித்யா மற்றும் அவரது மருமகள் அமிர்தாவின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அவர்களின் திருமண புகைப்படம்….

Begam

Recent Posts

உடல் நிறத்தை வைத்து அவமானப்படுத்திய சக மாணவர்கள்; அந்த நிறத்தை வைத்தே முன்னேறிக்காட்டிய கல்லூரி மாணவி! வாரே வா!

தமிழர்களின் உண்மையான நிறமே கருப்புதான். ஆனால் ஒருவர் கருப்பாக இருந்தால் அவரை நாம் அவரது நிறத்தை வைத்து கிண்டலுக்கோ அல்லது…

18 mins ago

இளையராஜாவுடனான பிரிவுக்குப் பிறகு அவர் இசையில் ஒரு படத்துக்கு மட்டும் பாடல்கள்  எழுதிய வைரமுத்து… எந்த படத்தில் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…

3 hours ago

தாஜ்மஹாலை அபகரித்து ஏலத்துக்கு விற்ற பிரிட்டிஷ் அதிகாரி? என்ன கொடுமை சார் இது?

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…

5 hours ago

மகளின் திருமணத்தை சிம்பிளாக கோவிலில் நடத்தி முடித்த ஜெயராம்.. வைரலாகும் ஜோடியின் திருமண புகைப்படங்கள்..

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…

6 hours ago

கிராமத்திற்குள் புகுந்த பேய்! இரவோடு இரவாக ஊரையே காலி செய்த மக்கள்? ராஜஸ்தான் மண்ணில் நிலவும் அமானுஷ்யம்!

பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…

7 hours ago

சினிமா பாணியில் ஒரு சம்பவம்.. சாலையில் ஓடும் லாரியில் Red Bull பானத்தை திருடிய கும்பல்.. வைரலாகும் வீடியோ..

நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…

7 hours ago