Categories: CINEMA

அடடே!… இவர்தான் நடிகர் வடிவேலுவின் சொந்த தம்பியா?…. இத்தனை நாள் இது தெரியாம போச்சே!… புகைப்படம் இதோ!….

நடிகர் வடிவேலுவின் சொந்த தம்பியின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில்  ‘வைகைப்புயல்’ என அழைக்கப்படும் வடிவேலு அவர்கள் தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர்.  ஃப்ரெண்ட்ஸ், வின்னர், சச்சின், சந்திரமுகி, மருதமலை, கிரி போன்ற எண்ணற்ற  படங்கள் இவர் நடிப்பில் வெளியாகின.

தனக்கென்று தனி பாணியை நகைச்சுவையில் ஏற்படுத்திக் கொண்டவர். 1991 இல்’ என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தில் முதன் முதலாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார் . இப்படத்தில் அவர் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார். ‘போடா போடா புண்ணாக்கு’ என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆனது.

இவர் நடிப்பில் அண்மையில் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம் வெளிவந்தது. எதிர்பார்த்த அளவிற்கு அப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இதைத்தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துக் கொண்டு வருகிறார்.

இந்நிலையில், நடிகர் வடிவேலுவின் உடன் பிறந்த தம்பியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இவருடைய பெயர் ‘ஜெகதீசன்’ என்றும், இவர் ‘காதல் அழிவதில்லை’ படத்தில் நடித்துள்ளார் என்றும் தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அவரின் புகைப்படம்….

Begam

Recent Posts

பெட்டில் ஹாயாக படுத்துக்கொண்டு போஸ் கொடுத்த சிம்பு பட நடிகை.. வைரலாகும் புகைப்படங்கள்..

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்தி இத்தானி. தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு…

8 hours ago

SK -வுக்கு ஜோடியாக நடிக்கப் போகும் விஜய் பட நடிகை.. வித்யாசமான காம்போவுக்கு வெயிட் பண்ணும் ரசிகர்கள்..!

டான் திரைப்படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி சிவகார்த்திகேயனை வைத்து எடுக்க போகும் புதிய திரைப்படத்தில் நேஷனல் கிரிஷ் ராஷ்மிகா மந்தனா…

10 hours ago

மூக்குத்தி அம்மன் படத்தின் கதையை முதலில் ஓகே பண்ணது இந்த நடிகை தான்.. அடடே அப்படியா..?

தமிழ் சினிமாவின் தன்னுடைய சிறப்பான நடிப்பாலும் எதார்த்தமான பேச்சாளும் ஒரு தவிர்க்க முடியாத பிரபலமாகி இருக்கின்றார் ஆர் ஜே பாலாஜி.…

11 hours ago

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய விஷால்.. அவருக்கு பதில் புது எழிலாக இவரா..? வெளியான தகவல்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கேரக்டரில் நடித்து வருபவர் பதிலாக வேறு ஒரு நபர் அறிமுகமாக இருப்பதாக…

12 hours ago

விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கிய நடிகர் நாக சைதன்யா.. விலையைக் கேட்டால் நீங்களே ஷாக் ஆயிடுவீங்க..!

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வரும் நாக சைதன்யா.  3.5 கோடிக்கு புதிய சொகுசு கார் ஒன்றை…

15 hours ago

பட்டுப் புடவை, நகைகள் அணிந்து.. முழு பெண்ணாகவே மாறிய பிரபல தொகுப்பாளர்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் பிரபல தொகுப்பாளராக கலக்கி வரும் அசார் தொடர்ந்து பெண் வேடமிட்டு வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.…

15 hours ago