Categories: CINEMA

விவாகரத்து பெற்ற VJ ரம்யாவின் கணவரை பார்த்து உள்ளீர்களா?..புகைப்படம் உள்ளே ..

விஜய் டிவியில் பணியாற்றி வரும் தொகுப்பாளர்களுக்கென்று ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு மவுசு உள்ளது.

என்னதான் அவர்கள் மற்ற தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி இருந்தாலும், விஜய் டிவி அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்து பலரை தற்போது சினிமாவில் உச்சத்தில் நிறுத்தி வருகிறது.

விஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளர்களின் ஒருவராக  இருபவர்  தொகுப்பாளினி  ரம்யா.சென்னையைச் சேர்ந்தவர்.

இவர் பிஎஸ்சி விஸூவல் கம்யூனிகேசன் பிரிவில் பட்டம் பெற்றுள்ளார். பத்திரிக்கை மற்றும் மாஸ் கம்யூனிகேசன் பிரிவில் மேற்படிப்பு படித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு? உங்களில் யார் அடுத்த பிரபு தேவா,

நமம் வீட்டு கல்யாணம், கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ல்ஸ் ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த அவர்தான் தொகுப்பாளினி ரம்யா.

இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்  பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் பிகில் படத்திற்கான இசை வெளியீட்டு விழாவில் தொகுத்து வழங்கியுள்ளார். ‘மாஸ்டர்’ படத்தில் விஜய் உடன் இணைந்து நடித்துள்ளார்.
தொகுப்பாளினி ரம்யா அப்ரஜித் என்பவரை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பிறகு மனவருத்தத்தின் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இவர்களின் திருமண புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Samrin

Recent Posts

1000 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சீரியலுக்கு.. எண்டு கார்டு போடும் சன் டிவி.. சோகத்தில் ரசிகர்கள்..!

சீரியல்களுக்கு என்ற பெயர் போன தொலைக்காட்சி சன் டிவி. தினம்தோறும் வெளியாகும் திரைப்படங்களை காட்டிலும் சீரியல்களுக்கு தான் மக்கள் அதிக…

2 hours ago

அஜித்துக்கு வெளிச்சம் கொடுக்க போகும் ஆண்டவர்.. உருள போகும் லைக்காவின் தலை.. என்னதான் நடக்குது..?

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று லைக்கா நிறுவனம். பெரிய நடிகர்களின் திரைப்படம் என்றாலே அது லைக்கா நிறுவனத்தின்…

2 hours ago

40 வயதிலும் எங்காக இருக்கும் ஜெயம் பட நடிகை.. இடுப்பழகை காட்டி வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் ஜெயம் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான நடிகை சதா. மகாராஷ்டிராவில் கடந்த 1984 ஆம் ஆண்டு பிறந்த சதா…

4 hours ago

பெட்டில் ஹாயாக படுத்து கொண்டு புக்கு படிக்கும் மாஸ்டர் பட நடிகை.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

கவர்ச்சியை அள்ளித் தெளிக்கும் நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகன். பாலிவுட் நடிகைகளே பீட் செய்யும் அளவிற்கு கவர்ச்சி புயலாக மாறி…

4 hours ago

குக் வித் கோமாளி சீசன் 5.. ஒரு நாளைக்கு போட்டியாளர்கள் வாங்கும் சம்பளம்.. யார் டாப் தெரியுமா..?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாலும் இருக்கின்றது.  பிக் பாஸ், சூப்பர் சிங்கர், டான்ஸ்…

5 hours ago

“நீங்க என்ன சொன்னாலும் என்ன தடுக்க முடியாது”… கூல் சுரேஷின் பேச்சால் மாறிய சந்தானத்தின் முகம்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாக்கி வந்த லொள்ளு சபா என்ற நிகழ்ச்சி மூலமாக தனது திரை பயணத்தை துவங்கியவர் நடிகர் சந்தானம்.…

6 hours ago