CINEMA
விவாகரத்து பெற்ற VJ ரம்யாவின் கணவரை பார்த்து உள்ளீர்களா?..புகைப்படம் உள்ளே ..
விஜய் டிவியில் பணியாற்றி வரும் தொகுப்பாளர்களுக்கென்று ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு மவுசு உள்ளது.
என்னதான் அவர்கள் மற்ற தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி இருந்தாலும், விஜய் டிவி அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்து பலரை தற்போது சினிமாவில் உச்சத்தில் நிறுத்தி வருகிறது.
விஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளர்களின் ஒருவராக இருபவர் தொகுப்பாளினி ரம்யா.சென்னையைச் சேர்ந்தவர்.
இவர் பிஎஸ்சி விஸூவல் கம்யூனிகேசன் பிரிவில் பட்டம் பெற்றுள்ளார். பத்திரிக்கை மற்றும் மாஸ் கம்யூனிகேசன் பிரிவில் மேற்படிப்பு படித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு? உங்களில் யார் அடுத்த பிரபு தேவா,
நமம் வீட்டு கல்யாணம், கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ல்ஸ் ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த அவர்தான் தொகுப்பாளினி ரம்யா.
இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

