Categories: CINEMA

“ஏன்-மா நீங்க VJ -னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க-மா”…. வைரலாகும் Vj பார்வதியின் லேட்டஸ்ட் Hot போஸ்ட்….

vj வாக தனது பணியை தொடங்கிய கொஞ்ச நாளிலே இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் VJ பார்வதி. இவர் பிரபல யூடியூப் சேனலில் வீடியோ ஜாக்கியாக பணியாற்றி வருகிறார். அதே போல், பார்வதி மாடல் மற்றும் ஜர்னலிஸ்ட் ஆவர். சமீபத்தில் ஒளிபரப்பான விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து வந்தார் ,

அதுமட்டுமில்லாமல், பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “survivor ” என்ற மிக பெரிய ரியாலிட்டி கேம் ஷோவில் கலந்துகொண்டார் இவர். தற்போது சினிமா பிரபலங்களை நேர்காணல் எடுத்து வருகிறார் vj பார்வதி அவர்கள். மேலும், இவருக்கென்று ஒரு தனி fan followers -கல் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

அதேபோல் இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பதால் இவருக்கு ஒரு லட்ச கணக்கில் followers இருந்து வருகின்றனர் , இந்த நிலையில் VJ பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் சேர்ந்து இருக்கும் தொகுப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதோ அதை நீங்களே பாருங்க….

Archana
Archana

Recent Posts

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

24 mins ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

2 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

2 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

5 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

5 hours ago

விதவைப் பெண்ணுடன் தான் திருமணம்.. சிவகுமாரின் ஜாதகத்தை சரியாக கணித்த பிரபல நடிகை..?

தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவக்குமார். தன்னுடைய சிறப்பான நடிப்பால்…

5 hours ago