Categories: CINEMA

யாரும் அது சம்மந்தமா விருப்பம்… நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைப்பது பற்றி ஓப்பனாக பேசிய விஷால்..

நடிகர் விஷால் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் பெயரை நடிகர் சங்க கட்டிடத்திற்கு வைக்கபோவதாக கூரியுள்ளார். கடந்த மாதம் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட  நிலையில், அவர் சிகிச்சை பலனிற்றி காலமானார். இது திரையுலகம் மட்டுமன்றி பொதுமக்களுக்கும் பேரிழப்பாக கருதப்பட்டது.அவரின்  மறைவிற்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் திரை பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

நேரில் வரமுடியாத பிரபலங்கள் பலரும் தனது சமூக வலைதள பக்கங்களில் தனது இரங்கலை தெரிவித்து வந்தவர்கள்  தற்போது விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திவருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய நடிகர் விஷால்  ஆர்யாவுடன் நேற்று விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி  அங்கு உள்ளவர்களுக்கு உணவு வழங்கினார்.

#image_title

இந்நிலையில்  அங்குள்ள செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர், தைரியமான பேச்சாளர் என்றும்  இறந்த பின்புதான் மனிதனை சாமி என்போம் ஆனால் இருக்கும் போதே சாமியாக வாழ்ந்தவர் என்றும் கூறினார். அனைவரையும் சமமாக பார்க்கும் மனிதர் என்றும்  தான் ஒரு தொண்டனாக இருந்து அவரின்  இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள முடியாமல் போனதற்கு என்னை மன்னுசுடு சாமி என்று வணங்கினார்.  பின்னர் அவரது குடும்பத்திற்கு தனது இறங்களைதேரிவித்தார்.

இந்நிலையில் பேட்டியாளர்கள் நடிகர் சங்க கட்டிடத்தை பற்றி கேட்டபோது உறுதியாக விஜயகாந்த்  பெயர்  சூதட்டப்படும்  என்றும்  இதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது என்றும் கூறினார்.  அதனை தொடர்ந்து அவர் நடிகர் விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக  வருகிற 19 ஆம் தேதி காமராஜர் அரங்கில் நடிகர் சங்கம் சார்பில் கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறினர்.

Deepika
Deepika

Recent Posts

அவர முதல்ல தப்பா நெனச்சேன்.. ஆனா கூட நடிக்கும் போதுதான் உண்மை தெரிஞ்சிது.. ஓப்பனாக பேசிய கார்த்திகை தீபம் சீரியல் நடிகை..!!

நடிகை மீரா கிருஷ்ணன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் அபிராமி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே…

50 நிமிடங்கள் ago

என்னடா இது உள்ள போடுறத வெளியில போட்டு இருக்காங்க.. சங்கர் பட நடிகை வெளியிட்ட புகைப்படம்.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..

இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கியாரா அத்வானி வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தின் வெளியாகி வைரலாகி வருகின்றது. பாலிவுட்டில்…

1 மணி நேரம் ago

யார் சொன்னாலும் தப்பு தப்பு தான்.. சமந்தாவுக்கு ஆதரவாக சொம்பு தூக்கிய பிரபல பாடகியின் கணவர்.. சைலன்ட்டாக ஆப் செய்த டாக்டர்..!

நடிகை சமந்தா மாற்று மருத்துவம் குறித்து சொன்ன அட்வைஸ்க்கு மருத்துவர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்த சம்பவம் தற்போது…

2 மணி நேரங்கள் ago

பாகுபலி படத்தின் வசூலை முறியடிக்க போகிறதா கல்கி 2898 AD.. தமிழ்நாட்டுல மட்டும் இத்தனை கோடி வசூலா..?

நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த கல்கி 2828 ஏடி திரைப்படம் 800 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி…

2 மணி நேரங்கள் ago

கும்கி படத்துக்கு மொத்தம் 8 க்ளைமேக்ஸ் இருந்தது… என் பையன கொன்னுடாதீங்க என அழுத பிரபு- பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக இரண்டு தோல்விப் படங்கள் கொடுத்தாலே அந்த இயக்குனரை ஓரம் கட்டிவிடுவார்கள். ஆனால் இயக்குனர் பிரபு சாலமன்…

2 மணி நேரங்கள் ago

உடன் நடித்த நடிகையை வீடு தேடி சென்று பெண் கேட்ட சரத்குமார்.. அசிங்கப்பட்டு திரும்பியதன் பின்னணி..!!

பிரபல நடிகரான சரத்குமார் கடந்த 1986-ஆம் ஆண்டு ரிலீசான சின்ன பூவே மெல்ல பூவே பேசு என்ற படத்தில் நடித்து…

2 மணி நேரங்கள் ago