Categories: CINEMA

தமிழக மக்களுக்கு வீடியோ வெளியிட்டு வேண்டுகோள் விடுத்த TVK தலைவர் விஜய்.. என்ன சொல்லிருக்காருனு பாருங்க..

வெங்கட் பிரபு இயக்கத்தில் AGS என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் கீழ் விஜய் அவர்கள் நடித்து வரும் “GOAT” படம் மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் பிப்ரவரி 2-ஆம் தேதி அன்று விஜய் தான் அரசியலுக்கு வர உள்ளதாக கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். நடித்துக் கொண்டிருக்கும் GOAT படமும் அதற்கு அடுத்த விஜயின் 49 படத்தை நடித்து முடித்துவிட்டு, நான் முழுநேர அரசியல்வாதியாக போகிறேன் என்று தனது இணையதள பக்கத்தின் மூலம் மக்களுக்கு தெரிவித்திருந்தார்.

இவர் கட்சி ஆரம்பிப்பதற்கான வேலையை சில மாதங்களுக்கு முன்பாகவே ஆரம்பித்து விட்டார். இவர் கடந்த சில வருடங்களாகவே அரசியலில் ஈடுபாட்டு காட்டி வந்த நிலையில், தற்போது தனது அரசியல் கட்சியையும், அரசியலுக்கு வரும் தன் கொள்கையையும் மக்களுக்கு முன்னால் தெரிவித்திருந்தார். இவர் எந்த கட்சியையும் சார்ந்து நிற்காமல் ஒட்டுமொத்த தமிழக முழுவதும் 234 தொகுதியிலும் தனிச்சி போட்டியிட உள்ளேன் என்று தெரிவித்திருந்தார். இன்னும் சில நாட்களில் கட்சியின் வேட்பாளர்களும், அவர்களின் பதவியையும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன் என்று தெரிவித்திருந்த நிலையில்,

தற்போது சிறிது நேரத்திற்கு முன் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சியின் உறுப்பினர் ஆள் சேர்ப்பதற்கான இணையதள (App) செயலி ஒன்றை அறிமுகப்படுத்தி வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் விஜய் கூறியுள்ளது என்னவென்றால் ; நான் அரசியலுக்கு வரப்போவது எல்லாருக்கும் தெரியும், நம் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியின் கொள்கையும் குறிக்கோளும் உங்களுக்கு தெரிவித்திருந்தோம், அதை படித்து பாருங்கள், அது உங்களுக்கு பிடித்திருந்தால்,

உங்களுக்கு சரி என்று தோன்றினால், தங்களின் விருப்பத்துடன் இந்த செயலி மூலம் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியில் உறுப்பினராக சேருங்கள் என்று, TVK கட்சியின் தலைவர் விஜய் அவர்கள் தனது கட்சியின் ஆள் செருப்பு (APP) செயலி ஒன்றை மக்களிடம் அறிமுகப்படுத்தியுள்ளார்.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

2 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

2 மணி நேரங்கள் ago

ஸ்கூல் படிக்கும்போதே தனுஷ் அப்படி தான்.. அவரால தான் நான் 8-வது பாஸ் ஆனேன்.. மனம் திறந்து பேசிய நடன இயக்குனர்..!!

முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…

3 மணி நேரங்கள் ago

70 வயசிலும் நிற்க நேரமில்லாமல் ஓடும் உலக நாயகன்.. கமலுக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக செயல்படும் நபர்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…

17 மணி நேரங்கள் ago

கோடி கோடியா சம்பாதிச்சேன்.. ஆனா இப்போ 200 ரூபாய்க்கு நடிச்சிட்டு இருக்கேன்.. எமோஷனலாக பேசிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…

17 மணி நேரங்கள் ago

முரளி வீட்டில் என் பொண்ண கட்டி கொடுக்க பயந்தேன்.. அந்த ஒரு சம்பவத்தால எல்லாம் மாறிடுச்சு.. மனம் திறந்து பேசிய தயாரிப்பாளர்..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…

17 மணி நேரங்கள் ago