Categories: CINEMA

திருமணத்திற்கு வருவதாக கூறி வராமல் போன நடிகர் சிம்பு…. ஏமார்ந்து போன சந்தானத்திற்கு அடித்த ஜாக்பாட்…!!

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகரான சந்தானம் விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடித்ததன் மூலம் பிரபலமானார். கடந்த 2004-ஆம் ஆண்டு சந்தானம் மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு அவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

மன்மதன் திரைப்படத்தில் சந்தானம் அறிமுகம் ஆனதற்கான காரணத்தை அவரது நண்பர் காதல் சுகுமார் கூறியுள்ளார். சந்தானத்தின் திருமணத்திற்கு நடிகர் சிம்பு பங்கேற்பதாக இருந்தது. அவர் திருமணத்திற்கு வருவதை அறிந்த சந்தானமும், ஊர் மக்களும் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

ஆனால் திருமணம் அன்று நடிகர் சிம்பு சிங்கப்பூரிலிருந்த காரணத்தால் அவரால் திருமணத்திற்கு வர இயலவில்லை. இதனால் இரண்டு நாட்களுக்கு பிறகு சென்னைக்கு வந்த சிம்பு நடிகர் சந்தானத்திற்கு வாழ்த்து கூறி அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என ஆசைப்பட்டு மன்மதன் திரைப்படத்தில் நடிக்க வைத்ததாக காதல் சுகுமார் சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

Priya Ram
Priya Ram

Recent Posts

அடப்பாவிங்களா.. கடைசில நயன்தாராவையும் இப்படி பண்ண வச்சிட்டீங்களே.. வைரலாகும் வீடியோ..!!

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…

2 மணி நேரங்கள் ago

என்னது இவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..! நடிகை வித்யா பிரதீபின் கணவர் யாருன்னு தெரியுமா..? வைரல் போட்டோஸ்…

நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…

5 மணி நேரங்கள் ago

சிவாஜி பேரன் வீட்டில் இந்திரா ரோபோ சங்கருக்கு தடபுடலாக நடந்த விருந்து.. வைரலாகும் புகைப்படம்..!

நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

5 மணி நேரங்கள் ago

என் கணவர் கிட்ட காசு இல்லன்னு தெரியாம ஓடி வந்துட்டேன்.. ஒரு வருஷம் கழிச்சு அப்படி சொல்லிட்டாரு.. உண்மையை போட்டுடைத்த நளினி..!!

80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…

5 மணி நேரங்கள் ago

ரசிகர் மன்ற தலைவரின் தந்தை மறைவு.. வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…

6 மணி நேரங்கள் ago

100 கோடி வசூலை அள்ளிய விஜய் சேதுபதியின் மகாராஜா.. OTT உரிமத்தை எந்த நிறுவனம் வாங்கியிருக்கு தெரியுமா..?

விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…

8 மணி நேரங்கள் ago