Categories: CINEMA

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அரங்கேறிய நெகிழ்ச்சி தருணம்… தனது தீவிர ரசிகையை சந்தித்து  ஆசையை நிறைவேற்றிய SK…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பல வருடங்களாக பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சி என்றால் அது ‘சூப்பர் சிங்கர்’ மட்டுமே. இது ஜூனியர், சீனியர் என்று இருபிரிவுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் வெள்ளி திரைக்கு சென்ற பாடகர்கள் ஏராளம். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி பிரபலமாக உள்ளது.

அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். தொடர்ந்து மக்களிடம் கிடைத்த பேராதரவை கொண்டு 9 சீசன்கள் நிறைவடைந்து தற்பொழுது 10 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. தற்பொழுது இந்த நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியான தருணம் ஒன்று அரங்கேறியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் ஒருவர் தான் தன்ஷிரா. இவர் கேரளாவைச் சேர்ந்தவர். நடிகர் சிவகார்த்திகேயனைச் சந்தித்து பேச வெண்டும் என்ற ஆசையில் தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததாகத் ஏற்கெனவே இந்நிகழ்ச்சியில் கூறியிருந்தார். தற்பொழுது தமிழில் எம்.ஏ.பட்டப்படிப்பைப் படித்து வருகிறார்.

இவரின் ஆசையை  அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன், அவரை நேரில் வரவைத்து அவருக்கு சர்ப்ரைஸ் தந்துள்ளார். இந்த வீடியோவானது  இந்த வார நிகழ்ச்சியில் ஒளிபரப்பாக உள்ளது. தனது ரசிகையை சந்தித்து அவரின் தீவிர ஆசையை நிறைவேற்றிய நடிகர் சிவகார்த்திகேயனின் இந்த செயலானது நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

காபி குடிக்கும் போது கூட இப்படி ஒரு கவர்ச்சி உடையா.. பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

கவர்ச்சி உடையில் நடிகை பூனம் பாஜ்வா வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் பல…

60 நிமிடங்கள் ago

எல்லாத்துக்கும் காரணம் அவர்தான்.. தனுஷை கைகாட்டிய மஞ்சு வாரியர்.. ஓ இதுதான் விஷயமா..?

அசுரன் திரைப்படத்தில் தன் நடித்ததற்கு காரணமே நடிகர் தனுஷ் தான் என்று மலையாள நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்திருக்கின்றார். மலையாளத்தில்…

2 மணி நேரங்கள் ago

நான் 35 வயதுக்கு மேல் சினிமாவில் நடிக்க மாட்டேன்.. என்னோட ஆசை, விருப்பம் இதுதான்.. ஷாக்கிங் நியூஸ் ‘சார்பட்டா பரம்பரை’ நடிகை..!

தன்னுடைய 35 வயதுக்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று துஷாரா விஜயன் கூறி இருக்கின்றார். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய…

3 மணி நேரங்கள் ago

பிரபல பாடகி உஷாவின் கணவர் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்.

பிரபல பாப் பாடகியின் கணவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்திய திரை உலகில்…

5 மணி நேரங்கள் ago

திடீரென கணவர் பிரேம்ஜிக்கு முத்தமழை.. குட் நியூஸ் சொன்ன இந்து.. அதுக்குள்ளேயேவா.?

நடிகர் பிரேம்ஜிக்கு அவரின் மனைவி இந்து முத்தமழை பொழிந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள்…

6 மணி நேரங்கள் ago

Will you marry me.. வருங்கால மனைவிக்கு க்யூட்டாக சர்ப்ரைஸ் கொடுத்த அஸ்வத்.. வைரலாகும் வீடியோ..!

பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலியாக நடித்து பிரபலமான கண்மணி மனோகரனுக்கு அவரின் வருங்கால கணவர் சர்ப்ரைஸ் பண்ண வீடியோவானது இணையத்தில்…

7 மணி நேரங்கள் ago