Categories: CINEMA

எகிப்தில் உள்ள பிரமிடுகளுக்கு மத்தியில் நடந்த பிரம்மாண்டம்.. WWE முன்னாள் வீராங்கனையை கரம்பிடித்த ‘இந்திய வம்சாவளி’ தொழிலதிபர்..!!

பில்ட் ரிவார்ட்ஸ் நிறுவனம் அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் தலைவர் அங்கூர் ஜெயின் இந்தியாவை சேர்ந்தவர். இவருக்கும் முன்னாள் WWE மல்யுத்த வீராங்கனை எரிகா ஹம்மண் என்பவருக்கும்  பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இவர்கள் காதலித்து திருமணம் செய்துள்ளனர்.

இவர்களது திருமணம் எகிப்தில் வைத்து பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. திருமணத்தில் ஆட்டம் பாட்டம், வானவேடிக்கை என அனைவரையும் கவரும் விதமாக அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. அங்கூர் ஜெயின் மற்றும் எரிக்காவின் திருமணத்தில் நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் பங்கேற்றனர்.

இந்த திருமணத்திற்கு பல கோடி ரூபாய் செலவு ஆகியுள்ளது. அதிலும் முக்கியமாக எரிகா அணிந்திருக்கும் ஆடையை இந்தியாவின் பிரபலமான ஆடை வடிவமைப்பாளரான ராகுல் மிஸ்ரா டிசைன் செய்திருக்கிறார். அந்த ஆடையில் தங்கத்தால் டிசைன் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உலகின் அதிசயங்களில் ஒன்றான எகிப்து பிரமிடு முன்பு ரம்யமான சூழ்நிலையில் காதல் ஜோடிகள் திருமணம் செய்துள்ளனர். இவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. அதனைப் பார்த்து பலரும் திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Priya Ram
Priya Ram

Recent Posts

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய விஷால்.. அவருக்கு பதில் புது எழிலாக இவரா..? வெளியான தகவல்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கேரக்டரில் நடித்து வருபவர் பதிலாக வேறு ஒரு நபர் அறிமுகமாக இருப்பதாக…

12 mins ago

விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கிய நடிகர் நாக சைதன்யா.. விலையைக் கேட்டால் நீங்களே ஷாக் ஆயிடுவீங்க..!

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வரும் நாக சைதன்யா.  3.5 கோடிக்கு புதிய சொகுசு கார் ஒன்றை…

3 hours ago

பட்டுப் புடவை, நகைகள் அணிந்து.. முழு பெண்ணாகவே மாறிய பிரபல தொகுப்பாளர்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் பிரபல தொகுப்பாளராக கலக்கி வரும் அசார் தொடர்ந்து பெண் வேடமிட்டு வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.…

4 hours ago

ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கும் ‘ஆஹா கல்யாணம்’ சீரியல் நடிகை.. இவர் தான் ஹீரோவா..?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஆஹா கல்யாணம் சீரியலில் நடிகை அக்ஷயா பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் அக்ஷயா மகா…

4 hours ago

தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த youtube இர்ஃபான்.. சுகாதாரத்துறை நோட்டீஸ்.. 7 ஆண்டு சிறை தண்டனையா..?

தமிழகத்தில் பிரபல youtube-ராக வலம் வரும் இர்ஃபான் தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்ததால் சுகாதாரத்துறை அவர்…

5 hours ago

இந்தியாவுல மட்டுமில்ல உலகளவில் மிகப்பெரிய கோடீஸ்வரர் வீட்டிற்கு விருந்தினராக சென்ற நடிகர் ரஜினிகாந்த்.. வைரலாகும் வீடியோ..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விருந்தினராக அபுதாபியில் உள்ள லூலூ நிறுவனத்தின் ஓனர் எம். எஃப் யூசப் அலி வீட்டிற்கு சென்றிருந்த…

6 hours ago