Categories: CINEMA

பவுன்ஸர்களை தாண்டி ஜூனியர் என்டிஆர் ஐ கட்டிப்பிடித்த ரசிகர்… அவர் என்ன செய்தார் தெரியுமா?… வீடியோ உள்ளே…

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜூனியர் என்டிஆர். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம் ஆர் ஆர் ஆர். இத்திரைப்படத்தை இயக்குனர் ராஜமௌலி இயக்கியிருந்தார். தெலுங்கு சினிமாவின் இரண்டு சூப்பர் ஸ்டார்களான  ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இணைந்து நடித்ததே இத்திரைப்படத்திற்கு போதுமான விளம்பரத்தை வழங்கியது.

அதோடு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளையும் கிளப்பியது. படம் வெளியான முதல் நாளிலேயே 257 கோடி ரூபாய் வசூலித்தது. இதை தொடர்ந்து 12 நாளில் 1000 கோடி ரூபாயை எட்டி சாதனையும் படைத்தது. இந்த வெற்றியில் ஜூனியர் என்டிஆர்க்கு பெரும் பங்கு உண்டு.

சமீபத்தில் கூட ஆர் ஆர் ஆர்  திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருதும் கிடைத்தது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் நடிகர் ஜூனியர் என்டிஆர் கலந்து கொண்டார். பவுன்சர்களுடன் விழாவிற்கு வந்த ஜூனியர் என்டிரை பார்த்த ரசிகர் ஒருவர், பவுன்சர்களையும் தாண்டி ஜூனியர் என்டிரை நெருங்கி கட்டிப்பிடித்தார்.

அப்பொழுது பவுன்சர்கள் அவரை இழுத்த நிலையில், வேண்டாமென தடுத்து அவரை கட்டிப் பிடித்து புகைப்படம் எடுத்துக் கொடுத்தார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ….

Begam

Recent Posts

இத நாங்க எதிர் பாக்கல.. நீச்சல் குலா புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மெட்ராஸ் பட நடிகை..

நடிகை காத்ரீன் திரீசா, மாடலிங் துறையில் அனுபவம் உள்ள இவர் shankar IPS என்ற கன்னட படத்தின் மூலமாக சினிமாவுக்கு…

45 mins ago

கருப்பு கலர் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தானம்..

'முந்தானை முடிச்சு' படத்தில் குழந்தையாக வந்தவர் தான் நடிகை சுஜிதா. இதனை தொடர்ந்து சிறுவனாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார்…

1 hour ago

ஹிட்லரால் இறந்துபோன யூத சிறுமி மறுபிறவி எடுத்து வந்த உண்மை கதை! கேட்டாலே பகீர் கிளப்புதே!

உலகில் மறுபிறவியின் மீது பலருக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா என்றால் இல்லை என்றுதான் பதில்…

4 hours ago

மெட்டுக்குள் அமையாத இரண்டு வரிகள்… இயக்குனர் ஹரி செய்த திருத்தம்… எந்த பாட்டில் என்ன கரெக்‌ஷன் பண்ணார் தெரியுமா?

“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர்…

6 hours ago

நயன்தாராவுக்கு போட்டி வந்தாச்சு.. கணவர் சிநேகனுடன் சேர்ந்து புது பிசினஸை தொடங்கிய கன்னிகா ரவி.

திரையுலகில் சிறந்த பாடலாசிரியராக வலம் சினேகன் தமிழில் ரிலீசான புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை…

7 hours ago

150 ஆண்டுகளுக்கு முன்பே செல்ஃபி எடுத்த இந்திய மகாராஜா? அப்போவே வேற லெவல் பண்ணிருக்காரே!

நம்மிடம் இப்போது கேமரா பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன்கள் இருக்கின்றன. குறிப்பாக நமது மொபைல் ஃபோன்களுக்கு முன் பக்கமும் கேமரா இருக்கிறது.…

8 hours ago