Categories: CINEMA

விமானத்தில் சூப்பர் ஸ்டாரின் படத்தைப் பார்த்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்… சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகரா இருப்பாரோ… வைரலாகும் வீடியோ…

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர், பேட்டர் என பன்முக திறமைகளோடு வலம் வருபவர் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன். இவர் ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என பல்வேறு நேர்காணங்களில் தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில் கூட இவர் நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்த மகிழ்ச்சியான பதிவை தனது ட்விட்டர்  பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இதில் அவர் ‘என்னுடைய 7 வயதிலிருந்து நான் நடிகர் ரஜினியின் ரசிகன். கண்டிப்பாக ஒருநாள் ரஜினியை அவர் வீட்டில் சென்று சந்திபேன் என்று எனது பெற்றோரிடம் கூறி வந்தேன்.

தற்பொழுது தலைவர் ரஜினி என்னை அவர் வீட்டிற்கே அழைத்துள்ளார். என் கனவு நனவானது.’என்று குறிப்பிட்டிருந்தார். அவர் நடிகர் ரஜினிகாந்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் கூட இணையத்தில் வெளியாகி வைரலானது.

இதை தொடர்ந்து தற்பொழுது விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் நடிகர் ரஜினிகாந்தின் திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்த வீடியோ இணையத்தில் பரவலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ….

Begam

Recent Posts

இத நாங்க எதிர் பாக்கல.. நீச்சல் குலா புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மெட்ராஸ் பட நடிகை..

நடிகை காத்ரீன் திரீசா, மாடலிங் துறையில் அனுபவம் உள்ள இவர் shankar IPS என்ற கன்னட படத்தின் மூலமாக சினிமாவுக்கு…

5 hours ago

கருப்பு கலர் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தானம்..

'முந்தானை முடிச்சு' படத்தில் குழந்தையாக வந்தவர் தான் நடிகை சுஜிதா. இதனை தொடர்ந்து சிறுவனாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார்…

6 hours ago

ஹிட்லரால் இறந்துபோன யூத சிறுமி மறுபிறவி எடுத்து வந்த உண்மை கதை! கேட்டாலே பகீர் கிளப்புதே!

உலகில் மறுபிறவியின் மீது பலருக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா என்றால் இல்லை என்றுதான் பதில்…

9 hours ago

மெட்டுக்குள் அமையாத இரண்டு வரிகள்… இயக்குனர் ஹரி செய்த திருத்தம்… எந்த பாட்டில் என்ன கரெக்‌ஷன் பண்ணார் தெரியுமா?

“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர்…

10 hours ago

நயன்தாராவுக்கு போட்டி வந்தாச்சு.. கணவர் சிநேகனுடன் சேர்ந்து புது பிசினஸை தொடங்கிய கன்னிகா ரவி.

திரையுலகில் சிறந்த பாடலாசிரியராக வலம் சினேகன் தமிழில் ரிலீசான புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை…

12 hours ago

150 ஆண்டுகளுக்கு முன்பே செல்ஃபி எடுத்த இந்திய மகாராஜா? அப்போவே வேற லெவல் பண்ணிருக்காரே!

நம்மிடம் இப்போது கேமரா பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன்கள் இருக்கின்றன. குறிப்பாக நமது மொபைல் ஃபோன்களுக்கு முன் பக்கமும் கேமரா இருக்கிறது.…

13 hours ago